சக்ரவியூகம் (2016 திரைப்படம்)
சக்ரவியூகம் 2016 ல் வெளியான கன்னடத் திரைப்படமாகும். இதனை எம். சரவணன் எழுதி இயக்கியிருந்தார். புனீத் ராச்குமார் மற்றும் ரச்சிதா ராம் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இப்படம் இதே இயக்குனரின் இவன் வேற மாதிரி படத்தின் மறுவாக்கமாகும்.[1][2][3]
சக்ரவியூகம் | |
---|---|
இயக்கம் | எம். சரவணன் |
தயாரிப்பு | என். கே. லோகித் |
கதை | எம். சரவணன் |
திரைக்கதை | எம். சரவணன் |
இசை | தமன் |
நடிப்பு | புனீத் ராச்குமார் |
ஒளிப்பதிவு | சண்முக சுந்திரம் |
படத்தொகுப்பு | எம். சுபாரக் |
கலையகம் | சன்சைன் கிரியேசன்ஸ் |
விநியோகம் | ரமேஷ் யாதவ் (through Jayanna Films) |
வெளியீடு | 29 ஏப்ரல் 2016 |
ஓட்டம் | 124 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | கன்னடம் |
நடிகர்
தொகு- புனீத் ராச்குமார் .. லோகித்
- ரச்சிதா ராம் ... அஞ்சலி
- அருண் விஜய் ... ஓம்கார்
- அபிமன்யூ சிங் ... சட்ட அமைச்சர்
- சட்கு கோகிலா
- ரங்கையனா ரகு .. ஏசிபி ரகு
- பாவ்யா ... லோகித் தாய்
- சித்ரா
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Upadhyaya, Prakash (22 December 2016). "Sandalwood 2016: Highest-grossing Kannada movies of 2016 at the box office". International Business Times. Archived from the original on 30 December 2016. பார்க்கப்பட்ட நாள் 13 January 2017.
- ↑ "Movie Review: Chakravyuha". Bangalore Mirror. 29 April 2016. Archived from the original on 4 November 2018. பார்க்கப்பட்ட நாள் 14 November 2019.
- ↑ "- YouTube". YouTube. Archived from the original on 14 June 2024. பார்க்கப்பட்ட நாள் 4 November 2018.