சங்கர் பாலசுப்பிரமணியன்
சர் சங்கர் பாலசுப்பிரமணியன் (Shankar Balasubramanian, பிறப்பு: செப்டம்பர் 30, 1966, எப்.ஆர்.எஸ்.) இந்தியாவில் பிறந்த பிரித்தானிய வேதியியலர்.[4][5] கேம்பிரிட்சுப் பல்கலைக்கழக வேதியியல் துறையில் எர்சல் சிமித் மருத்துவ வேதியியல் பேராசிரியராகவும்,[6][7][7] கேம்பிரிட்சுக் கழகத்தில் புற்றுநோய் ஆய்வில் முதுநிலை குழுத்தலைவராகவும்,[8] கேம்பிரிட்சு டிரினிட்டி கல்லூரியில் உயராய்வாளராகவும்[9] பணியாற்றுகிறார். கருவமிலங்கள்[10] பற்றிய ஆய்வுகளில் அவர் பங்கு பாராட்டப்பட்டிருக்கிறது. மேலும், இவர் சொலெக்சா (Solexa)[11][12] மற்றும் கேம்பிரிட்ச் எப்பிஜெனடிக்சு (Cambridge Epigenetix) நிறுவனங்களின் அறிவியல் நிறுவனராகவும்[13][14] உள்ளார்.
சர் சங்கர் பாலசுப்பிரமணியன் | |
---|---|
பிறப்பு | 30 செப்டம்பர் 1966[1] சென்னை, இந்தியா |
வாழிடம் | ஐக்கிய இராச்சியம் |
பணியிடங்கள் |
|
கல்வி கற்ற இடங்கள் | கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் (MSci, PhD) |
ஆய்வேடு | Studies on the reaction mechanism of chorismate synthase (1992) |
ஆய்வு நெறியாளர் | கிறிசு ஏபெல் |
முனைவர் பட்ட மாணவர்கள் | யூலியன் உப்பர்ட்[2][3] |
அறியப்படுவது |
|
விருதுகள் |
|
இணையதளம் www |
கல்வி
தொகுஇந்தியாவில் சென்னை நகரில் 1966 இல் பிறந்த சங்கர் பாலசுப்பிரமணியன் ஐக்கிய முடியரசுக்கு 1967இல் அவரது பெற்றோர்களுடன் புலம்பெயர்ந்தார். கேம்பிரிட்ச் பிட்சுவில்லியம் கல்லூரியில் இயல் அறிவியல் துறையில் இளநிலைப் பட்டம் (1985-88) பெற்றபின் தொடர்ந்து பேரா. கிறிஸ் ஆபெல் வழிகாட்டலில் முனைவர் பட்டம் பெற்றார்.[15]
சர் பட்டம்
தொகுஅறிவியல் மற்றும் மருத்துவத் துறைகளில் பாலசுப்பிரமணியனின் தொண்டுகளைப் பாராட்டி 2017 புத்தாண்டுப் பட்டம் வழங்கலில் பிரித்தானிய முடியரசு அவருக்கு சர் பட்டம் கொடுத்துப் பாராட்டியது.[16]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "BALASUBRAMANIAN, Prof. Shankar". Who's Who 2014, A & C Black, an imprint of Bloomsbury Publishing plc, 2014; online edn, Oxford University Press.
- ↑ Huppert, J. L.; Balasubramanian, S. (2005). "Prevalence of quadruplexes in the human genome". Nucleic Acids Research 33 (9): 2908–2916. doi:10.1093/nar/gki609. பப்மெட்:15914667.
- ↑ Huppert, Julian Leon (2005). Studies on genomic G-quadruplexes (PhD thesis). University of Cambridge. இணையக் கணினி நூலக மைய எண் 885437272.
- ↑ Balasubramanian, S (2007). "From DNA to mountain climbing. Shankar Balasubramanian talks to Alison Stoddart about his research and other interests". Molecular bioSystems 3 (5): B37. பப்மெட்:17582897.
- ↑ Balasubramanian, S (2013). "An interview with Shankar Balasubramanian". Trends in Biochemical Sciences 38 (4): 170–1. doi:10.1016/j.tibs.2013.02.006. பப்மெட்:23522090.
- ↑ University of Cambridge, 2011.
- ↑ 7.0 7.1 University of Cambridge, 2013.
- ↑ Cancer Research UK Cambridge Institute, University of Cambridge, 2012.
- ↑ Trinity College, Cambridge, 2013.
- ↑ சங்கர் பாலசுப்பிரமணியன்'s publications indexed by the Scopus bibliographic database, a service provided by எல்செவியர். (subscription required)
- ↑ Illumina, 2013.
- ↑ Bentley, D. R.; Balasubramanian, S.; Swerdlow, H. P.; Smith, G. P.; Milton, J.; Brown, C. G.; Hall, K. P.; Evers, D. J. et al. (2008). "Accurate whole human genome sequencing using reversible terminator chemistry". Nature 456 (7218): 53–59. doi:10.1038/nature07517. பப்மெட்:18987734.
- ↑ Cambridge Epigenetix, 2013.
- ↑ "Shankar BALASUBRAMANIAN". London: Companies House. Archived from the original on 2016-07-06.
- ↑ "Fitz alumni on top science list". Fitzwilliam College. 2014. Archived from the original on 2014-02-22. பார்க்கப்பட்ட நாள் 6 பெப்ரவரி 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "No. 61803". இலண்டன் கசெட் (invalid
|supp=
(help)). 31 திசம்பர் 2016.