சடையன்குப்பம்

இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னைக்கு அருகில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதி

சடையன்குப்பம் (Sadayankuppam), தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை மாநகரத்தின் வட சென்னையில் அமைந்த தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புகள் நிறைந்த பகுதியாகும். சடையன்குப்பம் சென்னை மாநகராட்சியின் மணலி மண்டல எண் 2-இல் உள்ளது. [1][2]

பெருநகர சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்த போது, திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்த சடையன்குப்பத்தை, சென்னையுடன் இணைக்கப்பட்டது.[3]

வருவாய் வட்டம்

தொகு

மேலும் சடையன்குப்பம், சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் வட்டத்தில் உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலங்களும்; வார்டுகளும்
  2. "விரிவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சியின் மண்டலங்களும்; வார்டுகளும்". Archived from the original on 2011-11-04. பார்க்கப்பட்ட நாள் 2019-05-21.
  3. "Boundaries of 119 wards changed after delimitation" (in en-IN). The Hindu. 16 December 2018. https://www.thehindu.com/news/cities/chennai/boundaries-of-119-wards-changed-after-delimitation/article25754453.ece. 

வெளி இணைப்புகள்

தொகு



"https://ta.wikipedia.org/w/index.php?title=சடையன்குப்பம்&oldid=3552705" இலிருந்து மீள்விக்கப்பட்டது