சண்டை வானூர்தி

சண்டை வானூர்தி என்பது நிலைத்த இறக்கை படைத்துறை வானூர்தியும் முதன்மைப்பணியாக வான்வழிப் போருக்காக வடிவமைக்கப்பட்டுள்ளதுமாகும்.[1] படைத்துறை மோதலில், சண்டை வானூர்தியின் பங்கானது போர்க்களத்தின் வான் மேலான்மையை ஏற்படுத்துவதாகும். போர்க்களத்திற்கு மேலே உள்ள வான்வெளியில் ஆதிக்கம் செலுத்தவும் எதிரி இலக்குகள் மீது தந்திரோபாய மற்றும் மூலோபாய குண்டுவீச்சில் ஈடுபடவும் குண்டுவீச்சு வானூர்திகளும் தாக்குதல் வானூர்திகளும் அனுமதிக்கப்படுகின்றன.

எப்-16 (இடது), பி-51டி (கீழ்), எப்-86 (மேல்), எப்-22 (வலது) ஆகிய நான்காவது தலைமுறை அமெரிக்கப் வானூர்திகள் பறக்கிறன.

உசாத்துணை தொகு

  1. "Fighter —Definition and More from the Free Merriam Webster Dictionary". Merriam Webster Dictionary. Encyclopædia Britannica. 22 September 2011. Archived from the original on 9 November 2011. பார்க்கப்பட்ட நாள் 25 September 2011.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Fighter aircraft
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சண்டை_வானூர்தி&oldid=3487807" இலிருந்து மீள்விக்கப்பட்டது