சதாராவின் இரண்டாம் இராஜாராம்

சதாராவின் இரண்டாம் இராஜாராம் போன்சலே (Rajaram II Bhonsle), மராத்தியப் பேரரசுக்குட்பட்ட, சதாரா அரசின் ஆறாவது முடிமன்னர் ஆவார்.[1] இவர் சத்திரபதி இராஜாராம் - தாராபாய் இணையரின் வளர்ப்புப் பேரன் ஆவார். மராத்திய பேஷ்வா பாலாஜி பாஜி ராவ், இரண்டாம் இராஜாராமை சதாராவின் பொம்மை அரசனாக்கி, ஆட்சி நிர்வாகத்தை தானே நடத்தினார்.

இரண்டாம் இராஜாராம் போன்சலே
சதாராவின் சத்திரபதி
ஆட்சிக்காலம்15 டிசம்பர் 1749 - 11 டிசம்பர் 1777
முன்னையவர்சாகுஜி
பின்னையவர்சதாராவின் இரண்டாம் சாகுஜி
பிறப்புசூலை 1726
கோலாப்பூர்
இறப்பு11 டிசம்பர் 1777 (வயது 51)
சதாரா
மரபுபோன்சலே
தந்தைஇரண்டாம் சிவாஜி
மதம்இந்து சமயம்

மேற்கோள்கள்

தொகு
  1. V.S. Kadam, 1993. Maratha Confederacy: A Study in its Origin and Development. Munshiram Manoharlal Publishers, New Delhi.
முன்னர் சத்திரபதி
சதாரா அரசு

1749–1777
பின்னர்