சதாராவின் ராஜா சாகாஜி
சாகாஜி போன்சலே (Shahaji Bhonsle) பிரித்தானிய இந்தியாவின் மும்பை மாகாணத்தில் இருந்த சதாரா சமஸ்தானத்தை 1839 முதல் 1848 முடிய ஆட்சி செய்த போன்சலே வம்ச மன்னர் ஆவார்.[1]இவருக்கு இராஜா அப்பா சாகிப் என்ற பட்டப்பெயரும் உண்டு.
ஷாகாஜி | |||||
---|---|---|---|---|---|
சதாரா இராஜ்ஜிய மன்னர் | |||||
சதாரா இராஜ்ஜிய மன்னர் ஷாகாஜி | |||||
சதாரா இராஜ்ஜியத்தின் மன்னர் | |||||
ஆட்சி | 5 செப்டம்பர் 1839 - 5 ஏப்ரல் 1848 | ||||
முன்னிருந்தவர் | பிரதாப் சிங் | ||||
பின்வந்தவர் | அலுவல் ரீதியாக இல்லை வெங்கட்ஜி போன்சலே | ||||
வாரிசு(கள்) | வெங்கட்ஜி போன்சலே (வளர்ப்பு மகன்) | ||||
| |||||
மரபு | போன்சலே | ||||
தந்தை | திரியம்பக் போன்சலே பிரதாப் சிங் (வளர்ப்புத் தந்தை) | ||||
பிறப்பு | 1802 சாங்கலி | ||||
இறப்பு | 5 ஏப்ரல் 1848 (வயது 46) சாத்தாரா, மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியா | ||||
சமயம் | இந்து சமயம் |
நேரடி வாரிசு இன்றி இறந்த சாகாஜி போன்சுலேவிற்குப் பின்னர் சதாரா சமஸ்தானத்தை, அவகாசியிலிக் கொள்கையின்படி, பிரித்தானிய இந்தியாவின் மும்பை மாகாணத்தின் நேரடி ஆட்சியில் 1 மே 1849 அன்று இணைக்கப்பட்டது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு