சத்தியமங்கலம் வேணுகோபலசுவாமி வகையறா கோயில்
தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்
சத்தியமங்கலம் வேணுகோபாலசுவாமி வகையறா கோயில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோயிலாகும்.[1]
அருள்மிகு வேணுகோபாலசுவாமி வகையறா திருக்கோயில் | |
---|---|
நுழைவாயில் கோபுரம் | |
ஆள்கூறுகள்: | 11°30′11.84″N 77°14′35.69″E / 11.5032889°N 77.2432472°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | ஈரோடு |
அமைவிடம்: | கடைவீதி, சத்தியமங்கலம்.[1] |
சட்டமன்றத் தொகுதி: | பவானிசாகர் |
மக்களவைத் தொகுதி: | நீலகிரி |
கோயில் தகவல் | |
மூலவர்: | வேணுகோபாலசுவாமி பெருமாள் |
தாயார்: | ஸ்ரீதேவி, பூதேவி |
சிறப்புத் திருவிழாக்கள்: | புராட்டாசி மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது. சித்திரை மாதம் திருவிழா நடைபெறுகிறது. |
வரலாறு | |
கட்டிய நாள்: | பதிமூன்றாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
வரலாறு
தொகுஇக்கோயில் பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
தொகு30 அடி கொடி மரம் உள்ளது. 108 தூண்கள் கொண்ட மண்டபம் உள்ளது.[2] இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[3]
காட்சியகம்
தொகு-
108 தூண்கள் கொண்ட மண்டபம்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Venkatachari K (29 Jul 2005). "The Tipu factor". The Hindu இம் மூலத்தில் இருந்து 28 Feb 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190228073452/https://www.thehindu.com/thehindu/fr/2005/07/29/stories/2005072900090300.htm. பார்த்த நாள்: 28 பெப்ரவரி 2019.
- ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)