சத்யன் (தமிழ் நடிகர்)

இதே பெயரைக் கொண்ட மலையாள நடிகரைப் பற்றி அறிய, சத்யன் கட்டுரையைப் பார்க்கவும்.

சத்யன் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். இவர் திரைப்படத் தயாரிப்பாளர் [[மாதம்பட்டி]] சிவக்குமாரின் ஒரே மகனாவார். திரைப்பட நடிகர் சத்தியராஜ் இவரின் மாமா ஆவார்.[1]

சத்யன்
பிறப்புசத்யன் சிவக்குமார்
11 சூன் 1975 (1975-06-11) (அகவை 48)
செம்மேடு, கோயம்புத்தூர்
பணிதிரைப்பட நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1999 முதல் தற்போது வரை
உறவினர்கள்சத்தியராஜ் (மாமா)

திரைப்படங்கள்

தொகு

Thillalangadi

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.behindwoods.com/features/Interviews/Interview4/sathyan/tamil-cinema-movie-interview-satyan.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்யன்_(தமிழ்_நடிகர்)&oldid=3853475" இலிருந்து மீள்விக்கப்பட்டது