சத்ய குமார் யாதவ்

சத்ய குமார் யாதவ் (Satya Kumar Yadav) என்பவர் ஆந்திராவைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேசச் சட்டப்பேரவைத் தேர்தலில் தர்மாவரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஆந்திரப் பிரதேசச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1][2]

சத்ய குமார் யாதவ்
వై. సత్య కుమార్ యాదవ్
சந்திரபாபு அமைச்சரவை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
12 சூன் 2024
ஆளுநர்எசு. அப்துல் நசீர்
முதலமைச்சர்நா. சந்திரபாபு நாயுடு
உறுப்பினர்-ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
4 சூன் 2024
முன்னையவர்கேதீர்ரெட்டி வெங்கடராம ரெட்டி
தொகுதிதர்மாவரம்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வேலைஅரசியல்வாதி, சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)

அரசியல் வாழ்க்கை

தொகு

முன்னாள் துணைக்குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் சிறப்புக் கடமை அதிகாரியாகப் பணியாற்றிய சத்ய குமார், 2021-இல் மாநில அரசியலுக்குத் திரும்பினார்.

2024ஆம் ஆண்டில் அனந்தபூர் மாவட்டத்தின் தர்மாவரம் சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு 3734 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் மாநில அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார்.[3][4]

வகித்தப் பதவிகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Election Commision of India (4 June 2024). "2024 Andhra Pradesh Assembly Election Results - Dharmavaram" இம் மூலத்தில் இருந்து 12 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240612051609/https://results.eci.gov.in/AcResultGenJune2024/candidateswise-S01160.htm. 
  2. The Hans India (6 June 2024). "Kalava And Sathya Kumar, Ministerial Candidates" இம் மூலத்தில் இருந்து 12 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240612060101/https://www.thehansindia.com/andhra-pradesh/kalava-and-sathya-kumar-ministerial-candidates-883110. 
  3. The New Indian Express (12 June 2024). "Andhra Pradesh Cabinet Ministers List 2024: Pawan Kalyan, Nara Lokesh among 24 ministers in Chandrababu Naidu’s Cabinet" (in en) இம் மூலத்தில் இருந்து 13 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240613162022/https://indianexpress.com/article/india/andhra-pradesh-ministers-list-2024-chandrababu-naidu-pawan-kalyan-ap-full-cabinet-ministers-list-9387219/. 
  4. News18 (12 June 2024). "Naidu’s Cabinet A Mix Of 17 Freshers, Eight Experienced Ministers" (in en) இம் மூலத்தில் இருந்து 13 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240613162640/https://www.news18.com/politics/naidus-cabinet-a-mix-of-17-freshers-eight-experienced-ministers-8930806.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்ய_குமார்_யாதவ்&oldid=4007705" இலிருந்து மீள்விக்கப்பட்டது