சந்திரபூர் சட்டமன்றத் தொகுதி (மகாராட்டிரா)
மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
சந்திரபூர் சட்டமன்றத் தொகுதி (Chandrapur Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் 288 உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்த தொகுதி சந்திராபூர் மாவட்டத்தில் உள்ளது.சந்திரப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.தொகுதி எல்லை நிர்ணயம் 2008 இல் நடந்தது [1]
சந்திரபூர் சட்டமன்றத் தொகுதி | |
---|---|
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 71 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மேற்கு இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | சந்திரபூர் மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | சந்திரப்பூர் மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1962 |
ஒதுக்கீடு | பட்டியல் சாதி |
சட்டமன்ற உறுப்பினர் | |
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் கிசோர் சார்கேவார் | |
கட்சி | பாஜக |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1962 | ராமச்சந்திர பொட்துகே | சுயேச்சை | |
1967 | ஏக்நாத் சால்வே | இந்திய தேசிய காங்கிரசு | |
1972 | |||
1978 | நரேசுகுமார் சுன்னாலால் புக்லியா | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
1980 | |||
1985 | சியாம் கோபால்ராவ் வான்கடே | இந்திய தேசிய காங்கிரசு | |
1990 | |||
1995 | சுதிர் முங்கண்டிவார் | பாரதிய ஜனதா கட்சி | |
1999 | |||
2004 | |||
2009 | நானாஜி சீதாராம் சாம்குலே | ||
2014 | |||
2019 | கிசோர் சோகேவார் | சுயேச்சை | |
2024 | பாரதிய ஜனதா கட்சி |
தேர்தல் முடிவுகள்
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | சார்கேவர் கிசோர் கசனன் | 106841 | 48.67 | ||
காங்கிரசு | பிரவின் நானாஜி பட்வேகர் | 84037 | 38.28 | ||
வாக்கு வித்தியாசம் | 22804 | ||||
பதிவான வாக்குகள் | 219523 | ||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 258. பார்க்கப்பட்ட நாள் 2015-08-03.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. பார்க்கப்பட்ட நாள் 2024-12-14.