சந்திர கிரகணம், திசம்பர் 10, 2011

முழுச்சந்திர கிரகணம்,
திசம்பர் 10, 2011

சந்திரன் புவியின் நிழலின் ஊடாக வலமிருந்து இடமாக நகருகிறது
Series (and member) 135 (23 of 71)
காலப்பகுதி (ம:நி:வி)
முழுமை 00:51:08
பகுதி 3:32:15
Penumbral 5:56:21
Contacts
P1 11:33:36 UTC
U1 12:45:43 UTC
U2 14:06:16 UTC
Greatest 14:31:49 UTC
U3 14:57:24 UTC
U4 16:17:58 UTC
P4 17:29:57 UTC

சந்திரன் புவியின் நிழலை இராசிச்சக்கரத்தில் இடபராசியின் ஊடாகக் குறுக்கறுத்து செல்லும் மணித்தியால நகர்வு.

முழுச்சந்திர கிரகணமொன்று திசம்பர் 10, 2011 இல் இடம்பெற்றது. இது 2011இல் இடம்பெற்ற இரண்டாவது முழுச் சந்திர கிரகணம் ஆகும். இவ்வாண்டின் முதல் சந்திர கிரகணம் சூன் 15 இல் இடம்பெற்றது.

தோற்றும் தன்மை

தொகு
 
இலங்கை மட்டக்களப்பிலிருந்து சந்திர கிரகணத் தோற்றம்

முழு ஆசிய, அவுஸ்திரேலிய நாடுகளில் தோற்றும். கிழக்கு ஐரோப்பாவுக்கு நேரே உதயமாகி வட அமெரிக்காவின் வடமேற்குக்கு நேரே பட்டது. பிலிப்பின்ஸில் சூரியன் மறைந்து சற்று நேரத்தில் கிரகணம் தோன்றியது.

திருக்கணித பஞ்சாக்கத்தின்படி இலங்கை மற்றும் இந்தியாவில் தோன்றிய நேரங்கள் பி.ப 6:15க்கு பரிசம், பி.ப 7:36க்கு முழுமை ஆரம்பம், பி.ப 6:02க்கு நடு, பி.ப 8:28க்கு முழுமை முடிவு, பி.ப 9:48க்கு மோட்சம். கிரகண பரிமாணம் 1.1105.

 
This simulation shows the view of the Earth from the Moon from the center of the Earth at greatest eclipse.

வரைபடம்

தொகு

 

தொடர்புள்ள கிரகணங்கள்

தொகு

சந்திர ஆண்டு (354 நாட்கள்)

தொகு

இக் கிரகணம் குறைந்த காலத்துக்கு இருக்கக் கூடிய நான்கு சந்திர கிரகணங்களில் ஒன்றாகும். சந்திர ஆண்டுத் தொடர் என்பது 12 சந்திர மாதங்களில் (354 நாட்கள்) மீண்டும் மீண்டும் வரும் ஒன்றாகும்.

Lunar eclipse series sets from 2009–2013
Ascending node   Descending node
Saros Date
Viewing
Type
chart
Saros Date
Viewing
Type
chart
110 2009 July 07
 
penumbral
 
115
 
2009 Dec 31
 
partial
 
120
 
2010 June 26
 
partial
 
125 2010 Dec 21
 
total
 
130 2011 June 15
 
total
 
135 2011 Dec 10
 
total
 
140 2012 June 04
 
partial
 
145 2012 Nov 28
 
penumbral
 
150 2013 May 25
 
penumbral
 
Last set 2009 Aug 06 Last set 2009 Feb 9
Next set 2013 Apr 25 Next set 2013 Oct 18

மேலும் காண்க

தொகு
தொகு

வார்ப்புரு:Lunar eclipses