சந்திர தத் பாண்டே

இந்திய அரசியல்வாதி

சந்திர தத் பாண்டே (Chandra Dutt Pande) ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் உத்திரப் பிரதேசத்தின் நைனித்தால் மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக 1952 முதல் 1962 வரை பதவி வகித்துள்ளார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்த இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் உறுப்பினராக உத்திரப் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.[1][2][3]

சந்திர தத் பாண்டே
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
1962-1974
தொகுதிஉத்தரப் பிரதேசம்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1952-1962
பின்னவர்கே. சி. பாண்ட்
தொகுதிநைனித்தால் மக்களவைத் தொகுதி, உத்தரப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1906
அல்மோரா, ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம், இந்தியா
இறப்பு1906 (அகவை -83–-82)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
மூலம்: [1]

மேற்கோள்கள்

தொகு
  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 4 April 2018.
  2. Namita Gokhale (17 August 2015). Mountains Echoes: Reminiscences of Kumaoni Women. Roli Books Private Limited. pp. 105–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5194-180-4. பார்க்கப்பட்ட நாள் 5 April 2018.
  3. Uttar Pradesh (India). Police Commission (1962). Report of the Uttar Pradesh Police Commission, 1960-61. Superintendent, Printing and Stationery. p. 161. பார்க்கப்பட்ட நாள் 5 April 2018.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திர_தத்_பாண்டே&oldid=4116805" இலிருந்து மீள்விக்கப்பட்டது