சன்னதம்
சன்னதம் அல்லது ஸன்னதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும்.[1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் எழுபத்து ஐந்தாவது கரணமாகும். சூசி ஹஸ்தமான கைகளைக் கட்டிக் கொண்டு,கால்களை வளைத்து விரல் நுனியைப் பூமியில் ஊன்றச் செய்து ஆடுவது சன்னதமாகும். இவற்றையும் காண்கதொகுஆதாரங்கள்தொகு
வெளி இணைப்புகள்தொகு |