சபரீஸ்

தமிழ்த் திரைப்பட நடிகர்

ஷபரிஷ் என்பவர் தமிழ் திரைப்படத் துறையில் பணியாற்றும் ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் 2011இல் வெளிவந்த மார்க்கண்டேயன் என்ற திரைப்படத்தில் நாயகனாக அறிமுகம் ஆனார். 2012 இல் பாண்டி ஒலிப்பெருக்கி நிலையம் திரைப்படத்தில் நாயகனாக நடித்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

ஷபரிஷ் 30 டிசம்பர் 1984 அன்று தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்தார் மற்றும் சென்னை வடபழனி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். அவர் சத்யபாமா பல்கலைக்கழகத்தில் பொறியாளராக பட்டம் பெற்றார், பின்னர் 2011 நடிகரானார்.

இவரது தந்தை, ஸ்டண்ட் இயக்குநர் FEFSI விஜயன் ஆவார்

திரைப்பட வாழ்க்கை

தொகு

திரைப்படத் துறையில் ஷபரிஷ், இயக்குநர் ராசு மதுரவனின் திரைப்படமானமார்க்கண்டேயன் மூலம் அறிமுகம் ஆனார். அதைத் தொடர்ந்து மதுரவனின் பாண்டி ஒலிப்பெருக்கி நிலையம் (2012) திரைப்படத்தில் நடித்தார். இருப்பினும், இரண்டு படங்களும் குறைந்த முக்கிய வெளியீடுகளைக் கொண்டிருந்தன மற்றும் கவனிக்கப்படவில்லை. அவர் தற்போது அசுரகுலம் என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். இத்திரைப்படம் விண்மீன்கள் (2012) புகழ் விக்னேஷ் மேனன் இயக்குவதாகும்.[1][2]

திரைப்படவியல்

தொகு
Key
  Denotes films that have not yet been released
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்பு
2011 மார்கண்டேயன் மார்கண்டேயன்
2012 பாண்டி ஒலிபெருக்கி நிலையம் பாண்டி
TBA அசுரகுலம்   Delayed

குறிப்புகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  1. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Vijayan-launches-his-son/articleshow/7971890.cms
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-02-23. பார்க்கப்பட்ட நாள் 2021-09-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சபரீஸ்&oldid=4160466" இலிருந்து மீள்விக்கப்பட்டது