சப்தகிரி (இதழ்)
சப்தகிரி (Sapthagiri) என்பது திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்படும் பக்தி இதழ் ஆகும். இது 1949இல் செய்திக் குறிப்பாகத் தொடங்கப்பட்டது. தற்பொழுது சப்தகிரி இதழானது சமசுகிருதம், தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளில் மாதந்தோறும் வெளியிடப்படுகிறது.[3]
முனைவர் வி.ஜி.சொக்கலிங்கம்[1] | |
இடைவெளி | மாத இதழ் |
---|---|
வெளியீட்டாளர் | திருமலை திருப்பதி தேவஸ்தானம்[2] |
தொடங்கப்பட்ட ஆண்டு | 1949 |
நாடு | இந்தியா |
மொழி |
மத சிந்தனைகளைப் பரப்புவது, ஆன்மீக கொள்கைகளை வளர்ப்பது மற்றும் மக்களிடையே பக்தி மற்றும் நேர்மறையான சிந்தனையை வளர்ப்பது இந்த இதழின் நோக்கம். சப்தகிரி இந்து தத்துவம் மற்றும் கலாச்சாரம் குறித்த கட்டுரைகளை வெளியிடுகிறது. இதில் கேள்வி மற்றும் பதில் பகுதியினையும் கொண்டுள்ளது.
இந்த இதழிற்கு இணையவழி சந்தா செலுத்தும் வசதியும் உள்ளது.[4] இந்த இதழின் பழைய பிரதிகளை இணையத்தில் படிக்கலாம்.[5]
பொருளடக்கம்
தொகுஇந்த இதழ் மகாபாரதம் மற்றும் திருமலை கோயில் வரலாறு குறித்த தொடர்களை வெளியிடுகிறது. பக்தர்களின் சில தனிப்பட்ட அனுபவங்களும், புராணங்களிலிருந்து குழந்தைகள் வரையிலான நன்னெறிக் கதைகளையும் கொண்டுள்ளது. இதில் திருமலை திருப்பதி தேவஸ்தான திட்டங்கள் பற்றிய விவரங்களையும் கொண்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ https://ebooks.tirumala.org/read?id=1322&title=Sapthagiri%20English%20October-2020.pdf
- ↑ "TTD Publications". www.tirumala.org. Tirumala Tirupati Devasthanam. Archived from the original on 16 ஏப்ரல் 2018. பார்க்கப்பட்ட நாள் 19 April 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Saptagiri Magazine Subscription". Tirumala Tirupati Online. Tirumala Tirupati Online. பார்க்கப்பட்ட நாள் 27 December 2017.
- ↑ Reporter, Staff (2 May 2015). "TTD committed to needs of common pilgrims, says EO". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 19 April 2018.
- ↑ "TTD publications to be made available online". deccanchronicle.com (in ஆங்கிலம்). Deccan Chronicle. 16 June 2015. பார்க்கப்பட்ட நாள் 20 April 2018.