சமநகம்
சமநகம்
சமநகம் ஆடும்
சிவபெருமான்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: ஐந்தாவது
தாண்டவம்

சமநகம் அல்லது ஸமானதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது ஐந்தாவது கரணமாகும்.

கால்களை நகங்கள் நேராகத் தெரியும்படி வைத்து கொடிபோலத் துவண்டு தொங்குகிற கைகளுடன்,உடல் வளையாமலும் நிமிராமலும் இயல்பாக இருப்பது சமநகமாகும்.

இவற்றையும் காண்க

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமநகம்&oldid=3243051" இலிருந்து மீள்விக்கப்பட்டது