சமந்த் கோயல்
சமந்த் கோயல் (Samant Kumar Goel), இந்தியக் காவல் பணி அதிகாரியாகவும், ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பின் செயலராக 29 சூன் 2019 முதல் 30 சூன் 2023 முடிய பணியாற்றியவர்.[2][3][4]
சமந்த் கோயல் | |
---|---|
செயலாளர், ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு | |
பதவியில் 29 சூன் 2019 – 30 சூன் 2023 | |
முன்னையவர் | அனில் தஸ்மானா |
பின்னவர் | ரவி சின்கா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 13 மே 1960[1] |
தேசியம் | இந்தியர் |
வாழ்க்கை
தொகுபஞ்சாப் தொகுதி இந்தியக் காவல் பணி அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சமந்த் கோயல், 2019 பாலாகோட் வான் தாக்குதல் மற்றும் பஞ்சாப் கிளர்ச்சியின் போது முக்கிய பங்காற்றியவர். 2001ஆம் ஆண்டில் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பில் இணைந்தவர்.[5]ஐரோப்பா வெளிநாட்டு உளவுப் பிரிவின் தலைவராக இலண்டன் நகரத்தில் பணியாற்றினார்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "IPS : Query Result(s)". dtf.in. பார்க்கப்பட்ட நாள் 2023-11-20.
- ↑ "IPS officer Ravi Sinha appointed new R&AW chief, to succeed Samant Goel". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-06-19. பார்க்கப்பட்ட நாள் 2023-06-30.
- ↑ "Balakot strategist Samant Goel is new R&AW chief, Kashmir expert Arvind Kumar IB director". India Today. 26 June 2019. https://www.indiatoday.in/india/story/balakot-strategist-samant-goel-is-new-raw-chief-kashmir-expert-arvind-kumar-ib-director-1556415-2019-06-26.
- ↑ Notification dated 24th June 2022, Appointments Committee of the Cabinet
- ↑ "Balakot air strike planner named by government as R&AW chief". The Hindu. 26 June 2019. https://www.thehindu.com/news/national/arvind-kumar-to-head-ib-samant-goel-is-raw-chief/article28144135.ece.
- ↑ "Trial of 'R&AW Agent' in German Court Casts Spotlight on India's Secret War Against Khalistan Terror in Europe". News18. 19 May 2020. https://www.news18.com/amp/news/india/trial-of-raw-agent-in-german-court-casts-spotlight-on-indias-secret-war-against-khalistan-terror-in-europe-2624861.html.