சமர்சதா விரைவுவண்டி

சமர்சதா விரைவுவண்டி (Samarsata Express) என்பது இந்திய இரயில்வேயினால் இயக்கப்படுகின்ற விரைவுவண்டிகளில் ஒன்றாகும். இது மும்பை லோக மானிய திலக் முனையத்தில் தொடங்கி, ஹவுரா சந்திப்பு வரை சென்று திரும்பும்.[1]

நிறுத்தங்கள் தொகு

இது மும்பை, கல்யாண், நாசிக், ஜள்காவ், புசாவள், அகோலா, வர்தா, நாக்பூர், கோந்தியா, ராய்ப்பூர், ராவுர்கேலா, டாட்டாநகர், கரக்பூர், கொல்கத்தா ஆகிய ஊர்களின் வழியே பயணிக்கிறது.

சான்றுகள் தொகு

  1. "SAMARASATA DELUX Consumer Reviews and Ratings–Samarsata Express!!! – MouthShut.com". mouthshut.com. பார்க்கப்பட்ட நாள் 2014-05-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமர்சதா_விரைவுவண்டி&oldid=3760003" இலிருந்து மீள்விக்கப்பட்டது