சமர் சௌத்ரி

சமர் சௌத்ரி (Samar Chowdhury)(1929/1930 – 10 செப்டம்பர் 2001 புது தில்லி) என்பவர் இந்திய அரசியல்வாதியும் திரிபுராவின் திரிபுரா மேற்கு மக்களவைத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்திய இந்திய நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் செப்டம்பர் 10, 2001 அன்று தனது 71 அகவையில் காலமானார்.[1] இவர் 1972 முதல் 1998 வரை ஐந்து முறை திரிபுரா சட்டமன்ற உறுப்பினராகவும், 1986 முதல் 1988 வரை தொழில்கள், சுகாதாரம், தொழிலாளர் மற்றும் விலங்கு வள மேம்பாட்டு அமைச்சராகவும், 1993 முதல் 1998 வரை திரிபுரா அரசாங்கத்தில் உள்துறை மற்றும் வருவாய் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

சமர் சௌத்ரி
அமைச்சர்-திரிபுரா
பதவியில்
1983–1998
சட்டமன்ற உறுப்பினர்-திரிபுராவின் சட்டமன்றம்
பதவியில்
1972–1998
மக்களவை உறுப்பினர்-இந்திய நாடாளுமன்றம்
பதவியில்
1998–1999
தொகுதிமேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1929/1930
இறப்பு (அகவை 71)
புது தில்லி

மேற்கோள்கள் தொகு

  1. "191101". பார்க்கப்பட்ட நாள் 5 September 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமர்_சௌத்ரி&oldid=3819544" இலிருந்து மீள்விக்கப்பட்டது