சமாரியம்(III) அசிட்டேட்டு

வேதிச் சேர்மம்

சமாரியம்(III) அசிட்டேட்டு (Samarium(III) acetate) Sm(CH3COO)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சமாரியத்தின் அசிட்டேட்டு வகை உப்பான இச்சேர்மம் நீரேற்று மற்றும் நான்கு நீரேற்று வடிவங்களில் காணப்படுகிறது. கலப்பு எதிர்மின் அயனி அசிடேட்டுகள் [Sm(CH3COO)(H2O)6]Cl2·H2O மற்றும் [Sm(CH3COO)2(H2O)3]Cl இரண்டும் முறையே SmCl3·6H2O மற்றும் SmOCl சேர்மங்களிலிருந்து அசிட்டிக் அமிலக் கரைசல் வழியாகப் படிகமாக்கலாம்.[2] சமாரியம்(III) அசிட்டேட்டு வெளிர் மஞ்சள் நிறத்தில் தூளாகக் காணப்படுகிறது.

சமாரியம்(III) அசிட்டேட்டு
Samarium(III) acetate
பெயர்கள்
வேறு பெயர்கள்
சமாரியம் எத்தனோயேட்டு
இனங்காட்டிகள்
10465-27-7 நீரிலி Y
100587-91-5 Y
15280-52-1 Y
ChemSpider 23630
24590743
EC number 233-950-1
InChI
 • InChI=1S/3C2H4O2.Sm/c3*1-2(3)4;/h3*1H3,(H,3,4);/q;;;+3/p-3
  Key: JPDBEEUPLFWHAJ-UHFFFAOYSA-K
 • InChI=1S/3C2H4O2.H2O.Sm/c3*1-2(3)4;;/h3*1H3,(H,3,4);1H2;/q;;;;+3/p-3
  Key: LKSVMAKMHXTSQX-UHFFFAOYSA-K
 • InChI=1S/3C2H4O2.4H2O.Sm/c3*1-2(3)4;;;;;/h3*1H3,(H,3,4);4*1H2;
  Key: NIVHQHOGEFRWEZ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
Image
Image
பப்கெம் 25297
71311371
91886557
 • CC(=O)[O-].CC(=O)[O-].CC(=O)[O-].[Sm+3]
 • CC(=O)[O-].CC(=O)[O-].CC(=O)[O-].O.[Sm+3]
 • CC(=O)[O-].CC(=O)[O-].CC(=O)[O-].O.O.O.O.[Sm+3]
பண்புகள்
Sm(CH3COO)3
வாய்ப்பாட்டு எடை 345.51[1]
தோற்றம் வெளிர் மஞ்சள் தூள்
அடர்த்தி 1.94[1] g·cm−3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேகோள்கள்

தொகு
 1. 1.0 1.1 "SAMARIUM ACETATE HYDRATE | 100587-91-5". ChemicalBook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-19.
 2. Meyer G, Lossin A, Schleid T. Samarium (III) acetate-chloride hydrates: dimers and chains[J]. European Journal of Solid State and Inorganic Chemistry, 1991, 28(Suppl.): 529-534.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமாரியம்(III)_அசிட்டேட்டு&oldid=3749871" இலிருந்து மீள்விக்கப்பட்டது