சமூக உட்கட்டமைப்பில் புதுமையை புகுத்துவோருக்கான ஐ.இ.இ.இ விருது

சமூக உட்கட்டமைப்பில் புதுமையை புகுத்துவோருக்கான ஐ.இ.இ.இ விருது என்பது ஐஇஇஇ வழங்கும் தொழில்நுட்பத் துறை சார்ந்த விருதாகும். இதை ஐஇஇஇயின் இயக்குனர் குழுமம் 2011 முதல் வழங்குகிறது. சமூக உட்கட்டமைப்பை நிறுவுவதற்கும், அதன் வளர்ச்சிக்கும், புதுமையான வழிகளை கண்டறிந்து, தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேம்படுத்துவோருக்கு இவ்விருது வழங்கப்படும்.

IEEE Innovation in Societal Infrastructure Award
விளக்கம்சமூக உட்கட்டமைப்பில் தகவல் தொழில்நுட்பத்தின் உதவியால் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் உத்திகளை கையாளுதல், வளர்ச்சிக்கு பணியாற்றுதல்
முதலில் வழங்கப்பட்டது2011
இணையதளம்விருதைப் பற்றி

இது ஒருவருக்கோ, மூன்று பேர் வரை கொண்ட குழுவுக்கோ வழங்கப்படலாம். இதைப் பெறுவோருக்கு வெண்கலப் பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படும். இதற்கு ஹிட்டாச்சியும், ஐஇஇஇ கணினி சமூகமும் ஸ்பான்சர் செய்கின்றன.

விருது பெற்றோர் தொகு

  • 2016: வில்லியம் எச். சாந்தர்ஸ்[1]
  • 2015: தகேமோச்சி இஷீ, ஹிரோகாசு இஹரா, அத்சுனோபு இச்சிகவா[2][3][4]
  • 2014: பாலாஜி பிரபாகர்[5]

சான்றுகள் தொகு

  1. "William H. Sanders :: ECE ILLINOIS". Ece.illinois.edu. பார்க்கப்பட்ட நாள் 2015-08-26.
  2. "Takemochi Ishii - Engineering and Technology History Wiki". Ethw.org. 2015-04-13. பார்க்கப்பட்ட நாள் 2015-08-26.
  3. "Hirokazu Ihara - Engineering and Technology History Wiki". Ethw.org. 2015-04-13. பார்க்கப்பட்ட நாள் 2015-08-26.
  4. "Atsunobu Ichikawa - Engineering and Technology History Wiki". Ethw.org. 2015-04-13. பார்க்கப்பட்ட நாள் 2015-08-26.
  5. "Balaji Prabhakar Home". Web.stanford.edu. பார்க்கப்பட்ட நாள் 2015-08-26.

இணைப்புகள் தொகு