சம்சாபாத்
சம்சாபாத் இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள ரங்காரெட்டி மாவட்டத்தின் தலைநகரும் ஆகும்.[1] ராஜேந்திரநகர் வருவாய் பிரிவில் சம்சாபாத் மண்டலத்தின் தலைமையகம் இதுவாகும். இந்நகரம் ஐதராபாத்திற்கு 27 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சம்சாபாத்தில் இராசிவ் காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைத்துள்ளது.[2]
சம்சாபாத் | |||||||
— city — | |||||||
அமைவிடம்: சம்சாபாத், தெலுங்கானா
| |||||||
ஆள்கூறு | 19°06′N 78°21′E / 19.1°N 78.35°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தெலுங்கானா | ||||||
மாவட்டம் | ரங்காரெட்டி மாவட்டம் | ||||||
ஆளுநர் | தமிழிசை சௌந்தரராஜன் | ||||||
முதலமைச்சர் | அனுமுலா ரேவந்த் ரெட்டி | ||||||
மக்களவைத் தொகுதி | சம்சாபாத் | ||||||
மக்கள் தொகை | 88,433 | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
குறியீடுகள்
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "Rangareddy district" (PDF). New Districts Formation Portal. Government of Telangana. Archived from the original (PDF) on 13 October 2016. பார்க்கப்பட்ட நாள் 26 March 2017.
- ↑ "India has one of the world's top 10 airports". Mint. 9 May 2019. https://www.livemint.com/news/india/india-has-one-of-the-world-s-top-10-airports-1557377294734.html. பார்த்த நாள்: 3 December 2019.