சம்சார சங்கீதம்

டி. ராஜேந்தர் இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சம்சார சங்கீதம் 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ராஜேந்தர் நடித்த இப்படத்தை அவரே இயக்கினார்.

சம்சார சங்கீதம்
இயக்கம்டி. ராஜேந்தர்
தயாரிப்புஉஷா டி. ராஜேந்தர்
இசைடி. ராஜேந்தர்
நடிப்புடி. ராஜேந்தர்
ரேணு
சிலம்பரசன்
வெளியீடு1989
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்சார_சங்கீதம்&oldid=3659963" இலிருந்து மீள்விக்கப்பட்டது