சம்பங்கி வெங்கட சின்ன அப்பால நாயுடு

இந்திய அரசியல்வாதி

சம்பங்கி வெங்கட சின்ன அப்பலா நாயுடு (Sambangi Venkata China Appala Naidu) என்பவர் இந்திய அரசியல்வாதியும் ஆந்திரப்பிரதேச சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஆந்திரப் பிரதேச மாநிலம் பொப்பிலியினைச் சேர்ந்தவர்.[1] மேல்நிலைக் கல்வி வரை கற்றுள்ளார். அப்பால நாயுடு பொப்பிலி சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச 15வது ஆந்திரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சியின் வேட்பாளராப் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றுகிறார்.[2][3][4][5]

மேற்கோள்கள் தொகு

  1. https://myneta.info/andhrapradesh2019/candidate.php?candidate_id=5164
  2. "Andhra Pradesh Legislative Assembly Election, 2019". Election Commission of India.
  3. "Members of Legislative Assembly". Andhra Pradesh Legislative Assembly. பார்க்கப்பட்ட நாள் 2022-11-06.
  4. "ANDHRA PRADESH LEGISLATIVE ASSEMBLY MEMBERS". Oneindia.
  5. "Who's Who". District Administration of Vizianagaram (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-06.