சம்பத்கிரி

தமிழ்நாட்டில் உள்ள ஒரு மலை

சம்பத்கிரி (Sampathgiri) என்பது தமிழ்நாட்டின்திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் அமைந்துள்ள ஒரு மலை ஆகும். இந்த மலையில் நரசிம்மருக்கு கட்டப்பட்ட ஒரு தொன்மையான கோயில் உள்ளது.

பல பிரபலங்கள் இந்த கோயிலுக்கு வந்து வழிப்ட்டு, கோயிலை சீரமைக்க நிதியுதவி அளித்துள்ளனர். தமிழ்த் திரைப்பட நடிகர் சிவாஜி கணேசன் இந்த மலையில் உள்ள கோயிலை சீரமைக்க கனிசமான நிதி அளித்தார். அண்மையில் இந்த மலையை கிரிவலம் வர ஏதுவாக மலையைச் சுற்றி நகர நிர்வாகத்தில் சாலை அமைக்கப்பட்டது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "போளூருக்கு பெருமை சேர்க்கும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மசுவாமி கோயில்". செய்தி. தினகரன். 11 ஏப்ரல் 2015. Archived from the original on 2022-08-15. பார்க்கப்பட்ட நாள் 8 செப்டம்பர் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்பத்கிரி&oldid=3727194" இலிருந்து மீள்விக்கப்பட்டது