சம்பாகுளம் மூலம் படகுப் போட்டி
கேரளத்தில் நடக்கும் படகுப்போட்டி
சம்பாகுளம் மூலம் படகு போட்டி (Champakulam Moolam Boat Race) என்பது இந்தியாவின் தென் மாநிலமான கேரளத்தில் நடக்கும் பழமையான [1] [2] [3] [4] வள்ளங்களி (பாம்புப் படகு போட்டி) போட்டிகளில் ஒன்றாகும். இந்தப் போட்டியானது அம்பலப்புழா கிருஷ்ணர் கோயிலில் தெய்வச் சிலை நிறுவப்பட்ட நாளான மலையாள மாதமான மிதுனத்தின் மூலம் நாளில் (மலையாள நாட்காட்டியின் படி) படகுப் பந்தயம் நடைபெறுகிறது. [ மேற்கோள் தேவை ]
கேரளாவின் பிற புகழ்பெற்ற படகு பந்தயங்கள்
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ "Champakulam Moolam Boat race at Champakulam, Alappuzha (Alleppey) Kerala state, India". alappuzhaonline.com. பார்க்கப்பட்ட நாள் 13 July 2019.
- ↑ "Moolam Boat Race Champakulam - My-Kerala.com". Archived from the original on 2017-02-02. பார்க்கப்பட்ட நாள் 2020-09-20.
- ↑ "Champakulam Moolam Boat Race at zonkerala.com".
- ↑ "Champakulam Moolam Boat Race video".