சம்பாஜி சாகாஜி போஸ்லே
சம்பாஜி சாகாஜி போஸ்லே (Sambhaji Shahaji Bhosle) (1623–1658) தக்கான சுல்தான்களின் படைத்தலைவரான சாகாஜி போஸ்லே - ஜிஜாபாய் தம்பதியருக்குப் பிறந்தவர். மேலும் பேரரசர் சிவாஜியின் உடன்பிறந்த மூத்த சகோதரர் ஆவார்.
சம்பாஜி சாகாஜி போஸ்லே | |
---|---|
மன்னர் | |
பிறப்பு | 1623[1] |
இறப்பு | 1658 |
மரபு | போஸ்லே |
தந்தை | சாகாஜி போஸ்லே |
தாய் | ஜிஜாபாய் |
சம்பாஜி சாகாஜி போஸ்லே பிறக்கும் போது, அவரது தந்தையான சாகாஜி போஸ்லே, தக்கான சுல்தான் நிஜாம் ஷாவின் படைத்தலைவராக இருந்தார்.
கனககிரி போரில் சாகாஜி போஸ்லே, பிஜப்பூர் சுல்தானகத்தின் படைத்தலைவர் அப்சல் கான் என்பவரால் கொல்லப்பட்டார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ G.A. Kingain; Rao Bahadur D.B Parasnis (1918). "A History of Maratha People". Oxford University Press. pp. 42–43. பார்க்கப்பட்ட நாள் 8 May 2011.
- ↑ Sir Jadunath Sarkar (1920). Shivaji and His Times. Longmans, Green and Company. p. 42.