சம்பிக்க ரணவக்க

பாதாலி சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka, பிறப்பு: மே 4, 1965), இலங்கை அரசியல்வாதி. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் கொழும்பு மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இவர் 2015 செப்டம்பர் 4 அன்று பெருநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1][2] [3]

பாதாலி சம்பிக்க ரணவக்க
மின் சக்தி அமைச்சர்
நாடாளுமன்ற உறுப்பினர்
கொழும்பு
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமே 4, 1965 (1965-05-04) (அகவை 59)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

2/1 B, கல்பொட ரோட், நாவல இல் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.

உசாத்துணை

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "இலங்கையின் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது". பிபிசி தமிழ். 4 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 4 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2003-12-04. பார்க்கப்பட்ட நாள் 2015-09-04.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-06. பார்க்கப்பட்ட நாள் 2015-09-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்பிக்க_ரணவக்க&oldid=3552948" இலிருந்து மீள்விக்கப்பட்டது