சயின்சு & சொசைட்டி (இதழ்)

சயின்சு & சொசைட்டி (Science & Society) என்பது ஒரு மார்க்சீய இதழாகும். மார்க்சிய சிந்தனை மற்றும் பகுப்பாய்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இவ்விதழ் வெளியிடப்படுகிறது. மார்க்சிய புலமைப்பரிசிலின் மதிப்பாய்வு செய்யப்பட்ட ஒரு கல்வி இதழாக இது கருதப்படுகிறது.

சயின்சு & சொசைட்டி  
துறை மார்க்சியம் புலமைப்பரிசில்
மொழி ஆங்கிலம்
பொறுப்பாசிரியர்: டேவிட் லாய்ப்மேன்
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகம் கில்போர்டு பதிப்பகம்
வரலாறு 1936- தற்போது வரை
வெளியீட்டு இடைவெளி: காலாண்டு
தாக்க காரணி 0.867 (2013)
குறியிடல்
ISSN 0036-8237 (அச்சு)
1943-2801 (இணையம்)
LCCN 40010163
OCLC 900989752
இணைப்புகள்

பொருளாதாரம், விஞ்ஞானத்தின் தத்துவம், வரலாற்றின் வரலாறு, பெண்கள் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள், இலக்கியம், கலைகள் மற்றும் பிற சமூக அறிவியல் துறைகளை மார்க்சிய பார்வையில் நோக்கும் படைப்புகளை இவ்விதழ் உள்ளடக்கியது ஆகும். சமூக மற்றும் அரசியல் கோட்பாட்டை உள்ளடக்குவதுடன் இவ்விதழ் முதல் தரமான வரலாற்று ஆராய்ச்சிகளையும் உள்ளடக்கி வெளிவருகிறது.

வரலாறு

தொகு

இந்த பத்திரிகை முதன்முதலில் 1936 இல் நிறுவப்பட்டது. கில்ஃபோர்ட் பதிப்பகம் பத்திரிகையை வெளியிட்ட்து. புரூக்ளின் கல்லூரியைச் சேர்ந்த டேவிட் லைப்மேன் பத்திரிகையின் முதன்மை ஆசிரியராகப் பணிபுரிந்தார் [1].

மேற்கோள்கள்

தொகு
  1. "Editorial board". Science & Society: A Journal of Marxist Thought and Analysis. Guilford Press. பார்க்கப்பட்ட நாள் 26 February 2015.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சயின்சு_%26_சொசைட்டி_(இதழ்)&oldid=2781549" இலிருந்து மீள்விக்கப்பட்டது