சரளா ராய்
வங்காள கல்வியாளர்
சரளா ராய் (Sarala Roy) (வங்காள மொழி: সরলা রায় சோரொலா ரே) ஒரு கல்வியாளரும் சமூகப் பணியாளரும் ஆவார். இவர் கொல்கத்தாவில் உள்ள கோகலே நினைவுப் பள்ளியை நிறுவியதால் பெயர்பெற்றவர்.
சரளா ராய் | |
---|---|
பிறப்பு | கொல்கத்தா, பிரித்தானிய இந்தியா | 26 நவம்பர் 1859
இறப்பு | 29 சூன் 1946 | (அகவை 86)
பணி | சமூகப் பணியாளர் |
வாழ்க்கைத் துணை | பிரசன்ன குமார் ராய் |
வாழ்க்கை
தொகுஇவர் பிரம்மஞானச் சீர்திருத்தவாதியாகிய துர்கா மோகன் தாஸின் மகளாவார். இவர் சதீஷ் ரஞ்சன் தாஸ், அபலா போஸ், சைலா பாலா தாசு ஆகியோரின் தங்கையாவார். இவர் சித்தரஞ்சன் தாஸ், இந்தியத் தலைமை நீதிபதியாகிய சுதி ரஞ்சன் தாஸ் ஆகியோரின் ஒன்றுவிட்ட தங்கையாவார். இப்போது வங்க தேசத்தில் அமைந்துள்ள டாக்கா நகரத் தெலிர்பாகு குசும்பத்தைச் சேர்ந்தவர். இவர் கொல்கத்தா மாநிலக் கல்லூரியின் முதல் இந்திய முதல்வராகிய பிரசன்ன குமார் ராய் என்பவரை மணந்தார்.[1]
கல்வியாளர்
தொகுஅனைத்திந்திய மகளிர் கருத்தரங்கம்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Sengupta, Subodh Chandra and Bose, Anjali (editors), 1976/1998, Sansad Bangali Charitabhidhan (Biographical dictionary) Vol I, (வங்காள மொழியில்), p23, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-85626-65-0