சரசுவதி சம்மான் விருது

(சரஸ்வதி சம்மான் விருது இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சரசுவதி சம்மான் விருது (Saraswati Samman) என்பது இந்தியாவின் பட்டியலிடப்பட்ட 22 மொழிகளில் உள்ள சிறந்த உரைநடை அல்லது கவிதை இலக்கியப் படைப்பிற்கு வழங்கப்படும் விருதாகும்.[1][2] 1991ஆம் ஆண்டு கே.கே. பிர்லா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த விருது இந்தியாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. விருதாளருக்கு ரூபாய் பதினைந்து இலட்சம் இந்திய ரூபாயும்[3] மேற்கோளும் பட்டயம் ஒன்றும் விருதாக வழங்கப்படும்.[1][2][4]

சரசுவதி சம்மான் விருது
Saraswati Samman
இதை வழங்குவோர்கிருஷ்ண குமார் பிர்லா நிறுவனம்[1]
தேதி1991
இடம்தில்லி
நாடுஇந்தியா
வெகுமதி(கள்)இந்திய ரூபாய்15,00,000
அண்மை விருதாளர்சிவசங்கரி
Highlights
மொத்த விருதாளர்கள்32
முதல் விருதாளர்ஹரிவன்சராய் பச்சன்

தேர்வு முறை

தொகு

இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்படும் படைப்பு இந்திய அரசியல் சாசனத்தில் பட்டியலிடப்பட்ட ஆட்சி மொழிகளில் ஏதேனும் ஒன்றில் அமைந்திருக்க வேண்டும். விருது வழங்கப்படும் வருடத்திற்கு முந்தைய பத்தாண்டு காலகட்டத்தில் படைப்பாளி எழுதிய படைப்புகளை கருத்தில் கொண்டு இந்த விருதுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

விருது பெற்றவர்கள்

தொகு
அண்டு படம் விருதாளர் பணி மொழி மேற்.
1991   ஹரிவன்சராய் பச்சன் சுயசரிதை

(4 பாகங்கள்)

இந்தி [2][5]
1992   இராமகாந்த் ரத் "சிறீ இராதா"
(கவிதை)
ஒடியா [2]
1993   விஜய் தெண்டுல்கர் "கன்யாதம்"
(நாடகம்)
மராத்தி [2]
1994   ஹர்பஜன் சிங் "ருக் தே ரிஷி"

(கவிதை தொகுப்பு)

பஞ்சாபி [2]
1995   பாலாமணியம்மா "நிவேத்யம்"

(கவிதை தொகுப்பு)

மலையாளம் [2]
1996   சம்சூர் இரகுமான் பரூக்கி "ஷெர்-இ ஷோர்-அங்கேஸ்" உருது [2]
1997 மனுபாய் பஞ்சோலி "குருக்ஷேத்ரா" குசராத்தி [2]
1998   சங்கர் கோசு "கந்தர்ப கபிதா குச்சா"

(கவிதை தொகுப்பு)

வங்காளம் [2]
1999 –  இந்திரா பார்த்தசாரதி "ராமானுஜர்"

(விளையாடு)

தமிழ் [2]
2000   மனோஜ் தாஸ் "அம்ருதா பலா"

(நாவல்)

ஒடியா [2][6]
2001   தலிப் கவுர் திவானா "கதா கஹோ ஊர்வசி"

(நாவல்)

பஞ்சாபி [2][7]
2002   மகேசு எல்குஞ்ச்வார் "யுகாந்த்"

(விளையாடு)

மராத்தி [2]
2003  – கோவிந்த் சந்திர பாண்டே "பாகீரதி"

(கவிதை தொகுப்பு)

சமசுகிருதம் [2]
2004   சுனில் கங்கோபாத்யாயா "பிரதம் ஆலோ"

(நாவல்)

வங்காளம் [2]
2005   அய்யப்ப பணிக்கர் "ஐயப்ப பணிகருடே கிருதிகள்"

(கவிதை தொகுப்பு)

மலையாளம் [2][8]
2006   ஜெகன்னாத் பிரசாத் தாஸ் "பரிக்கிரமா"

(கவிதை தொகுப்பு)

ஒடியா [9]
2007   நாயர் மசூத் "தாவோசு சமன் கி மைனா"

(சிறுகதைத் தொகுப்பு)

உருது [10][11]
2008   இலட்சுமி நந்தன் போரா "காயகல்பா"

(நாவல்)

அசாம் [12]
2009   சுர்ஜித் பாதர் "லஃப்சான் டி தர்கா" பஞ்சாபி [13]
2010   எஸ். எல். பைரப்பா "மந்த்ரா" கன்னடம் [4]
2011  – அ. அ. மணவாளன் "இராம கதையும் இரமைகளும்" தமிழ் [14]
2012   சுகதகுமாரி "மணஎழுத்து"

(கவிதை தொகுப்பு)

மலையாளம் [15]
2013   கோவிந்த மிசுரா "தூல் பௌதோ பர்"

(நாவல்)

இந்தி [16]
2014   வீரப்ப மொய்லி "ராமாயணம் மஹான்வேஷணம்"

(கவிதை)

கன்னடம் [17]
2015   பத்மா சச்தேவ் "சிட்-செட்டே"

(சுயசரிதை)

துக்ரி [சான்று தேவை]
2016   மகாபலேசுவர் சாயில் "ஹவ்தான்"

(நாவல்)

கொங்கணி [18]
2017   சித்தான்சூ யாஷ்காசந்த்ரா "வகார்"

(கவிதை தொகுப்பு)

குசராத்தி [19]
2018   கே. சிவா ரெட்டி "பக்காக்கி ஒட்டிகிலைட்"

(கவிதை)

தெலுகு [20]
2019 வாசுதேவ் மோகி "செக்புக்"

(சிறுகதைத் தொடர்)

சிந்தி [21]
2020 சரண்குமார் லிம்பாலே "சனாதன்" (நாவல்) மராத்தி [22]
2021   இராம் தாராசு மிசுரா "மெயின் டு யஹான் ஹுன்"

(கவிதை)

இந்தி [23]
2022  | சிவசங்கரி "சூர்ய வம்சம்"

(நினைவுக் குறிப்பு)

தமிழ் [24]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "About Saraswati Samman". K.K. Birla Foundation. பார்க்கப்பட்ட நாள் 2014-09-23.
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 2.15 2.16 "Saraswati Samman for Prof Paniker". The Tribune (Chandigarh, India). 19 February 2006 இம் மூலத்தில் இருந்து 16 December 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20061216215051/http://www.tribuneindia.com/2006/20060220/cth1.htm#21. 
  3. "Padma Sachdev to get Saraswati Samman".
  4. 4.0 4.1 "Saraswati Samman for writer Bhyrappa". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 6 April 2011 இம் மூலத்தில் இருந்து 5 December 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111205115539/http://timesofindia.indiatimes.com/city/bangalore/Saraswati-Samman-for-writer-Bhyrappa/articleshow/7880219.cms. 
  5. "Harivansh Rai Bachchan". LitGloss, University at Buffalo. Archived from the original on 24 June 2010.
  6. Choudhury, Ashok K. (17 June 2001). "Manoj Das: True interpreter of India's cultural and spiritual heritage". Daily Excelsior (Jammu and Kashmir, India) இம் மூலத்தில் இருந்து 1 July 2001 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20010701080120/http://www.dailyexcelsior.com/01june17/edit.htm#5. 
  7. "Saraswati Samman for Dalip Kaur Tiwana". The Tribune (Chandigarh, India). 24 January 2002 இம் மூலத்தில் இருந்து 13 February 2002 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20020213041936/http://www.tribuneindia.com/2002/20020125/nation.htm#8. 
  8. Joshua, Anita (18 February 2006). "Saraswati Samman for Ayyappa Paniker, Malayalam poet". The Hindu இம் மூலத்தில் இருந்து 28 January 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140128083236/http://www.thehindu.com/todays-paper/tp-national/saraswati-samman-for-ayyappa-paniker-malayalam-poet/article3179869.ece. 
  9. "Saraswati Samman for eminent Oriya writer". தி இந்து. 13 February 2007 இம் மூலத்தில் இருந்து 4 March 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070304090350/http://www.hindu.com/2007/02/13/stories/2007021307390500.htm. 
  10. "Saraswati Samman for Urdu author". The Hindu. 15 February 2008 இம் மூலத்தில் இருந்து 19 February 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080219235446/http://www.hindu.com/2008/02/15/stories/2008021553060400.htm. 
  11. "I view the whole story like a movie: Naiyer Masud". The Tribune (India) (Chandigarh, India). 24 February 2008 இம் மூலத்தில் இருந்து 2008-10-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081006171815/http://www.tribuneindia.com/2008/20080224/spectrum/book6.htm. 
  12. ""Kayakalpa" gets Saraswati Samman". The Hindu. 12 February 2009 இம் மூலத்தில் இருந்து 28 January 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140128082538/http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-newdelhi/kayakalpa-gets-saraswati-samman/article353080.ece. 
  13. "Punjabi poet Surjit Patar gets Saraswati Samman". The Hindu. 19 September 2010 இம் மூலத்தில் இருந்து 28 January 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140128081958/http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-newdelhi/punjabi-poet-surjit-patar-gets-saraswati-samman/article698261.ece. 
  14. "Honour for Tamil writer". The Hindu. 23 March 2012 இம் மூலத்தில் இருந்து 28 January 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140128080641/http://www.thehindu.com/todays-paper/tp-national/honour-for-tamil-writer/article3156794.ece. 
  15. "Award for Sugathakumari". The Hindu. 3 August 2013 இம் மூலத்தில் இருந்து 28 January 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140128073439/http://www.thehindu.com/todays-paper/tp-national/award-for-sugathakumari/article4984517.ece. 
  16. "Govind Mishra gets Saraswati Samman 2013 for novel 'Dhool Paudhon Par'". Daily News & Analysis. 22 September 2014. Archived from the original on 24 September 2014.
  17. "M. Veerappa Moily bags prestigious Saraswati Samman 2014". english.dcbooks.com. Archived from the original on 2015-04-02.
  18. "Konkani author Mahabaleshwar Sail gets Saraswati Samman | Goa News - Times of India". The Times of India.
  19. PTI (2018-04-27). "Gujarati poet Sitanshu Yashaschandras "Vakhar" chosen for Saraswati Samman". India Today. பார்க்கப்பட்ட நாள் 2018-04-27.
  20. "K Siva Reddy to get Saraswati Samman". Hindustan Times, New Delhi. https://www.hindustantimes.com/india-news/k-siva-reddy-to-get-saraswati-samman/story-edPLtEtSy1xDs1CasJ2xuO.html. பார்த்த நாள்: 23 April 2019. 
  21. "Meet the author, Vasdev Mohi" (PDF). sahitya-akademi.gov.in.
  22. "Saraswati award conferred on Marathi Writer Limbale". The free press journal. https://www.freepressjournal.in/india/new-delhi-saraswati-award-conferred-on-marathi-writer-limbale. பார்த்த நாள்: 1 April 2021. 
  23. "Ramdarash Mishra selected for Saraswati Samman 2021". https://www.hindustantimes.com/india-news/ramdarash-mishra-selected-for-saraswati-samman-2021-101649097203340.html. பார்த்த நாள்: 5 April 2022. 
  24. "Tamil writer Sivasankari to be awarded Saraswati Samman for memoir 'Surya Vamsam'". hindustantimes.com. 16 March 2023.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரசுவதி_சம்மான்_விருது&oldid=3872620" இலிருந்து மீள்விக்கப்பட்டது