சரித்திர நாயகன்
தா. யோகானந்த் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
சரித்திர நாயகன் (Sarithira Nayagan) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தா. யோகானந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சாரதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
சரித்திர நாயகன் | |
---|---|
இயக்கம் | தா. யோகானந்த் |
தயாரிப்பு | ஹரிகிருஷ்ணா ராமகிருஷ்ணா சினி ஸ்டூடியோஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன்[1] சாரதா பிரபு |
வெளியீடு | மே 26, 1984 |
நீளம் | 3810 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "நடிகர்திலகத்தின் பட வரிசைப்பட்டியல்" (in ta). Seithi Saral. 30 September 2020 இம் மூலத்தில் இருந்து 29 May 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210529050553/https://www.seithisaral.in/2020/09/30/sivaji-ganesass-moives-list-and-release-date/.