சர்கிதியோர்னிசு

சர்கிதியோர்னிசு
கொண்டை வாத்து (சர்கிடியோர்னிசு சில்விகோலா)
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
சர்கிதியோர்னிசு

எலைடன், 1838

சர்கிதியோர்னிசு (Sarkidiornis) என்பது அனாடிடே குடும்பத்தில் உள்ள ஒரு பேரினமாகும். சர்கிடியோர்னிசு சில சமயங்களில் இதன் ஒரே சிற்றினமான செண்டு வாத்துடன் (ச. மெலனோடோசு) ஒற்றை உயிரலகு பேரினமாகக் கருதப்படுகிறது. ஆனால் வகைப்பாட்டியலாளர்கள் இதில் இரு சிற்றினங்கள் உள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.[1]

படம் அறிவியல் பெயர் பொது பெயர் விநியோகம்
சர்கிடியோர்னிசு மெலனோடோசு செண்டு வாத்து சகாரா கீழமை நாடுகள், மடகாசுகர் மற்றும் தெற்கு ஆசியா பாக்கித்தானிலிருந்து லாவோஸ் மற்றும் தெற்கு சீனா வரை
சர்கிடியோர்னிசு சில்விகோலா கொண்டை வாத்து[2] கிழக்கு பராகுவே, தென்கிழக்கு பிரேசில் மற்றும் தீவிர வடகிழக்கு அர்ஜென்டினா

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்கிதியோர்னிசு&oldid=3872203" இலிருந்து மீள்விக்கப்பட்டது