சர்பிதம்
சர்பிதம் அல்லது ஸர்பிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் என்பத்து ஒன்றாவது கரணமாகும். வளைத்து வீசப்பட்ட கால்களுடன் தலையையும் சாய்த்து நின்று, அதற்குத்தக ரேசிதமாக வைத்து மாறி மாறி அவ்வாறே இருமருங்கும் ஆடுவது சர்ப்பிதமாகும். இவற்றையும் காண்கதொகுமேற்கோள்கள்தொகு
வெளி இணைப்புகள்தொகு |