சர்மிளா
சர்மிளா (ஆங்கிலம்:Charmila) (பிறப்பு 2 அக்டோபர் 1974) ஒரு பிரபலமான சினிமா நடிகை ஆவார். இவர் மலையாளம், தமிழ் மற்றும் கன்னடம் மொழி படங்களில் நடித்து வருகிறார்.[2][3] சர்மிளா அர்கள் மலையாளம் மொழி படங்களில் 38 படங்களில் நடித்துள்ளார்.[4]
சர்மிளா | |
---|---|
பிறப்பு | 2 அக்டோபர் 1974[1] சென்னை, தமிழ்நாடு. |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1991–முதல் |
பெற்றோர் | மனோகரன், ஹைஸி |
வாழ்க்கைத் துணை | கிசோர் சத்யா (1995-1999)(விவாகரத்து) ராஜேஷ் (2006-2014) (விவாகரத்து) |
பிள்ளைகள் | அதோனிஸ் ஜூடு |
ஆரம்ப வாழ்க்கை தொகு
சர்மிளா அவர்கள் 1974 ஆம் ஆண்டு விலங்கியல் மருத்துவர் மனோகரன் மற்றும் ஹைஸி தம்பதிகளுக்கு மகளாக தமிழ் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தார்.[5][6] இவர் புனித ஏஞ்சல்ஸ் கான்வென்ட் பள்ளி மற்றும் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் பயின்றார்.[7] ஏஞ்சலினா என்ற இளய சகோதரி இருக்கிறார்.
மேற்கோள்கள் தொகு
- ↑ http://www.nadigarsangam.org/member/m-sharmila/
- ↑ "Charmila actress" இம் மூலத்தில் இருந்து 8 செப்டம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120908073103/http://entertainment.oneindia.in/celebs/charmila.html. பார்த்த நாள்: 24 January 2013.
- ↑ "Charmila claims foul play in bedroom scene" இம் மூலத்தில் இருந்து 15 February 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120215175605/http://www.kollytalk.com/gossips/charmila-claims-foul-play-in-filming-bedroom-sequence/. பார்த்த நாள்: 24 January 2013.
- ↑ "Charmila lashes out at Naan’s director". Deccan Chronicle இம் மூலத்தில் இருந்து 12 January 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120112062606/http://www.deccanchronicle.com/channels/showbiz/kollywood/charmila-lashes-out-naan%E2%80%99s-director-047. பார்த்த நாள்: 1 February 2013.
- ↑ https://www.youtube.com/watch?v=GUVY0ax6Y8A
- ↑ https://www.youtube.com/watch?v=KVAmhjnXvzQ
- ↑ "Jodies" இம் மூலத்தில் இருந்து 14 March 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120314064523/http://vijay.indya.com/specials/jodi08/jodies/jodi2.html. பார்த்த நாள்: 1 February 2013.