சலஞ்சர் 2
சலஞ்சர் 2 (FV4034 Challenger 2) என்பது பிரித்தானியாவின் பிரதான போர்க் கவச வாகனம் ஆகும். இது ஐக்கிய இராச்சியம், ஓமான் ஆகிய நாடுகளின் தரைப்படைகளில் சேவையில் உள்ளது. இது பிரித்தானியாவின் விக்கர்ஸ் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது.[5]
சலஞ்சர் 2 | |
---|---|
ஈராக்கில் சலஞ்சர் 2 | |
வகை | பிரதான போர்க் கவச வாகனம் |
அமைக்கப்பட்ட நாடு | ஐக்கிய இராச்சியம் |
பயன்பாடு வரலாறு | |
பயன்பாட்டுக்கு வந்தது | 1998–தற்போது |
பயன் படுத்தியவர் | ஐக்கிய இராச்சிய தரைப்படை, ஓமான் தரைப்படை |
போர்கள் | ஈராக் போர் |
உற்பத்தி வரலாறு | |
தயாரிப்பாளர் | Alvis plc, BAE Systems Land & Armaments |
ஓரலகுக்கான செலவு | £4,217,000[1] |
உருவாக்கியது | 1993–2002 |
எண்ணிக்கை | ≈ 446 |
அளவீடுகள் | |
எடை | 62.5 tonnes (61.5 long tons; 68.9 short tons) |
நீளம் | 8.3 m (27 அடி 3 அங்), 13.50 m (44 அடி 3 அங்) with gun forward |
அகலம் | 3.5 m (11 அடி 6 அங்), 4.2 m (13 அடி 9 அங்) with appliqué armour |
உயரம் | 2.49 m (8 அடி 2 அங்) |
பணிக் குழு | 4 (கட்டளை அதிகாரி, சுடுனர், இயக்குபவர், ஓட்டுனர்) |
கவசம் | Chobham / Dorchester Level 2 (classified) |
முதல் நிலை ஆயுதங்கள் | L30A1 120 mm - 52 rounds |
இரண்டாம் நிலை ஆயுதங்கள் | Coaxial 7.62 mm L94A1 chain gun EX-34 (chain gun), 7.62 mm L37A2 Commander's cupola machine gun |
இயந்திரம் | Perkins CV-12 V12 டீசல் பொறி 26 லீட்டர் 1,200 hp (890 kW) |
ஆற்றால்/எடை | 19.2 hp/t (14.3 kW/t) |
பரவுமுறை | David Brown TN54 epicyclic transmission (6 fwd, 2 rev.) |
Suspension | Hydropneumatic |
Ground clearance | 0.5 m (1 அடி 8 அங்)[2] |
எரிபொருள் கொள்ளளவு | 1,592 லிட்டர்கள் (350 imp gal; 421 US gal)[2] |
இயங்கு தூரம் | 550 km (340 mi) on road,[3] 250 km (160 mi) off road on internal fuel[2] |
வேகம் | 59 km/h (37 mph) on road,[4] 40 km/h (25 mph) off road[2] |
ஓப்பபீட்டளவு கவச வாகனங்கள்
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ "Challenger 2". armedforces.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2011-01-16.
- ↑ 2.0 2.1 2.2 2.3 Foss, Chris. Jane's Armour and Artillery 2005–2006. Jane's Information Group. p. 143. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7106-2686-X.
- ↑ Maginnis, Chris (6 July 2013), Tankfest 2013 Challenger 2 MBT (Ultra Modern Version), youtube
- ↑ "British Army Vehicles and Equipment" (PDF). Army.mod.uk. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 30 October 2014.
- ↑ "Products & Services Challenger 2". BAE Systems. 14 February 2008. பார்க்கப்பட்ட நாள் 2011-01-16.