லெப்பேர்ட் 2
லெப்பேர்ட் 2 (Leopard 2) என்பது மேற்கு செருமானிய தரைப்படைக்காக 1970 களில் உருவாக்கப்பட்ட பிரதான போர்க் கவச வாகனம் ஆகும். இக் கவச வாகனம் செருமானிய தரைப்படையின் பிரதான போர்க் கவச வாகனம் ஆக 1979 இல் முதன்முதலாக அறிமுகமாகி "லெப்பேர்ட் 1" எனும் முந்தைய கவச வாகனத்திற்குப் பதிலாக அமைந்தது. இதன் பல பதிப்புக்கள் செருமன் தரைப்படை, 12 ஏனைய ஐரோப்பிய நாடுகள் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் அல்லாத நாடுகளிலும் சேவையிலுள்ளது.
லெப்பேர்ட் 2 | |
---|---|
செருமானிய தரைப்படையின் லெப்பேர்ட் 2A5 | |
வகை | பிரதான போர்க் கவச வாகனம் |
அமைக்கப்பட்ட நாடு | மேற்கு செருமனி |
பயன்பாடு வரலாறு | |
பயன்பாட்டுக்கு வந்தது | 1979–present[1] |
போர்கள் | ஆப்கான் போர் |
உற்பத்தி வரலாறு | |
வடிவமைப்பாளர் | Krauss-Maffei |
வடிவமைப்பு | 1970s |
தயாரிப்பாளர் | Krauss-Maffei Maschinenbau Kiel |
ஓரலகுக்கான செலவு | 2A6: ஐஅ$5.74 million (2007)[2] |
உருவாக்கியது | 1979–தற்போதும் |
எண்ணிக்கை | 3,480 |
அளவீடுகள் | |
எடை | 2A6: 62.3 tonnes (61.3 long tons; 68.7 short tons) |
நீளம் | 2A6: 9.97 m (393 அங்) (gun forward) |
அகலம் | 2A6: 3.75 m (148 அங்) |
உயரம் | 2A6: 3.0 m (120 அங்) |
பணிக் குழு | 4[1] |
கவசம் | 2A6: 3 ஆம் தலைமுறைக் கூட்டுக்கலப்பு |
முதல் நிலை ஆயுதங்கள் | 1× 120 mm[1] (42 rounds) |
இரண்டாம் நிலை ஆயுதங்கள் | 2× 7.62 mm MG3A1[1] (4,750 rounds) |
இயந்திரம் | MTU MB 873 Ka-501 V-12 இரட்ரை ஊந்து டீசல் பொறி 1,500 PS (1,479 hp, 1,103 kW) at 2,600 rpm |
ஆற்றால்/எடை | 24.1 PS/t (17.7 kW/t) |
பரவுமுறை | Renk HSWL 354 |
Suspension | Torsion bar suspension |
எரிபொருள் கொள்ளளவு | 1,200 லிட்டர்கள் (264 imperial gallons; 317 அமெரிக்க கலன்கள்)[3] |
இயங்கு தூரம் | 550 km (340 mi) (internal fuel)[1] |
வேகம் | 72 km/h (45 mph)[1] |
உசாத்துணை
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Gelbart, Marsh (1996). Tanks: main battle and light tanks. Brassey's UK Ltd. pp. 109–110. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85753-168-8. இணையக் கணினி நூலக மைய எண் 36171829.
- ↑ "Canada Acquires 120 Leopard 2 Tanks from German, Dutch Surplus". Defense update. Apr 16, 2007. Archived from the original on டிசம்பர் 18, 2016. பார்க்கப்பட்ட நாள் ஜூலை 26, 2015.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ Foss, Christopher F (2002), Jane’s Tanks and Combat Vehicles Recognition Guide, New York: HarperCollins, p. 32.
External links
தொகு- Leopard 2 Revolution
- Leopard 2A4 main battle tank(Army recognition)
- Army Vehicles.DK Leopard 2A5
- Army Vehicles.DK Leopard 2A4
- Military Periscope - Leopard 2 main battle tank பரணிடப்பட்டது 2006-07-08 at the வந்தவழி இயந்திரம்
- Fprado.com - Kampfpanzer Leopard 2 பரணிடப்பட்டது 2010-08-02 at the வந்தவழி இயந்திரம்
- Leopard 2A5
- A Finnish Army Leopard 2A4 firing from a hull-down position பரணிடப்பட்டது 2006-06-25 at the வந்தவழி இயந்திரம்
- A Finnish Leopard 2A4 firing, videoed from inside the turret பரணிடப்பட்டது 2006-06-25 at the வந்தவழி இயந்திரம்
- Danish Leopard 2A5 பரணிடப்பட்டது 2007-08-23 at the வந்தவழி இயந்திரம்
- Singapore Leopard 2A4 MBT