சலும்பர் மாவட்டம்

இராசத்தானில் உள்ள மாவட்டம்

சலும்பர் மாவட்டம் (Salumbar district), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூர் மாவட்டத்தின சில வருவாய் வட்டங்களைக் கொண்டு 7 ஆகஸ்டு 2023 அன்று புதிதாக நிறுவப்பட்டது. இதன் தலைமையிடம் சலும்பர் நகரம் ஆகும்.[1][2]சலும்பர் நகரம், உதய்ப்பூருக்கு தென்கிழக்கே 71 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இம்மாவட்டம் இராஜஸ்தானின் மாநிலத்தின் தென்கிழக்கில் உள்ளது.

சலும்பர்
மாவட்டம்
இராஜஸ்தான் மாநிலத்தில் சலும்பர் மாவட்டத்தின் அமைவிடம்
இராஜஸ்தான் மாநிலத்தில் சலும்பர் மாவட்டத்தின் அமைவிடம்
நாடு இந்தியா
மாநிலம்இராஜஸ்தான்
கோட்டம்உதய்ப்பூர்
நிறுவிய நாள்7 ஆகஸ்டு 2023
தலைமையிடம்சலும்பர்
நேர வலயம்ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்)
இணையதளம்https://salumber.rajasthan.gov.in/home/dptHome
சலும்பர் மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்

மாவட்ட நிர்வாகம்

தொகு

சலும்பர் மாவட்டம் 5 வருவாய் வட்டங்களைக் கொண்டது[3]. அவைகள்:

  1. சலும்பர் வட்டம்
  2. சாரதா வட்டம்
  3. செமான் வட்டம்
  4. ஜல்லரா வட்டம்
  5. லசாடியா வட்டம்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சலும்பர்_மாவட்டம்&oldid=4118400" இலிருந்து மீள்விக்கப்பட்டது