சவகர் நவோதயா வித்யாலயா, அலிபுர்துவார்

சவகர் நவோதயா வித்யாலயா பள்ளி

சவகர் நவோதயா வித்யாலயா, அலிபுர்துவார் (Jawahar Navodaya Vidyalaya, Alipurduar) என்பது இந்திய நாட்டின் மேற்கு வங்காள மாநிலத்தின் அலிப்பூர்துவார் மாவட்டத்தில் உள்ள ஒரு உறைவிட, இணை கல்விப் பள்ளியாகும். இப்பள்ளியானது உள்நாட்டில் சவகர் நவோதயா வித்யாலயா பரோபிசா என்று அழைக்கப்படுகிறது . நவோதயா வித்யாலயாக்கள் இந்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் நிதியளிக்கப்பட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான நவோதயா வித்யாலயா சுமிதியால் நிர்வகிக்கப்படுகிறது. [1]

சவகர் நவோதயா வித்யாலயா, அலிபுர்துவார்
சவகர் நவோதயா வித்யாலயா பரோபிசா
அமைவிடம்
Location of JNV Alipurduar in West Bengal, India
Location of JNV Alipurduar in West Bengal, India
சவகர் நவோதயா வித்யாலயா, அலிபுர்துவார்
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள இடம்
Location of JNV Alipurduar in West Bengal, India
Location of JNV Alipurduar in West Bengal, India
சவகர் நவோதயா வித்யாலயா, அலிபுர்துவார்
சவகர் நவோதயா வித்யாலயா, அலிபுர்துவார் (இந்தியா)
பரோபிசா
மேற்கு வங்காளம், 736207
இந்தியா
அமைவிடம்26°28′15″N 89°47′34″E / 26.47083°N 89.79278°E / 26.47083; 89.79278
தகவல்
வகைபொது
குறிக்கோள்பிரக்ஞானம் பிரம்மா
(உணர்வு என்பது பிரம்மம்)
தொடக்கம்2005
பள்ளி மாவட்டம்அலிப்பூர்துவார் மாவட்டம்
அதிபர்சோமேசுவர் நந்தி
பீடம்33
தரங்கள்6 - 12
Campus typeகிராமப்புறம்
இணைப்புநடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்
இணையம்

வரலாறு

தொகு

இந்த பள்ளி 2005 ஆண்டு நிறுவப்பட்டது. சவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகளின் ஒரு பகுதியாகும். நவோதயா வித்யாலயா சுமிதியின் பாட்னா பிராந்திய அலுவலகத்தால் நிர்வகிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. [2] நிறுவப்பட்ட போது, இந்த பள்ளி சல்பைகுரி மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 2014 ஆம் ஆண்டு சூன் மாதம் 25 ஆம் தேதியன்று ஜல்பைகுரி மாவட்டம் பிரிக்கப்பட்டது. சவகர் நவோதயா வித்யாலயா பரோபிசா அலிபுர்துவார் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இணைப்புகள்

தொகு

சவகர் நவோதயா வித்யாலயா, அலிபுர்துவார் ஆனது மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துடன் இணைக்கப்பட்ட எண் 2440007 ஆகும். [3]

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Navodaya Vidyalaya Smiti". Navodaya Vidyalaya Smiti. பார்க்கப்பட்ட நாள் 8 Nov 2018.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "NVS RO Patna - JNVs in West Bengal". NVS Patna. Archived from the original on 7 நவம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 8 Nov 2018.
  3. "CBSE affiliation details of JNV Barobisha". Central Board of Secondary Education - Online School Affiliation & Monitoring System. Archived from the original on 8 நவம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 8 Nov 2018.

வெளி இணைப்புகள்

தொகு