சவிதா குப்தா

சவிதா குப்தா (Savita Gupta) என்பவர் இந்திய அரசியல்வாதியும்தெற்கு தில்லி மாநகராட்சியின் முன்னாள் மேயர் ஆவார். இவர் அமர் குடியிருப்பு பகுதியிலிருந்து மூன்று முறை மாமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1] இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் மற்றும் ஜம்முவைச் சேர்ந்தவர் ஆவார்.[சான்று தேவை]

சவிதா குப்தா
தெற்கு தில்லி மாநகராட்சி
பதவியில்
2012–2013

மேற்கோள்கள்

தொகு
  1. "BJP installs its mayor in south Delhi". Deccan Herald. 3 May 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சவிதா_குப்தா&oldid=3506115" இலிருந்து மீள்விக்கப்பட்டது