சவுக்கு

மரங்களின் பேரினம்
சவுக்கு'
Casuarina equisetifolia
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Fagales
குடும்பம்: Casuarinaceae
பேரினம்: Casuarina
L.
Casuarina sp.

சவுக்கு (தாவர வகைப்பாடு : Casuarina) கசுவரினேசியேக் குடும்பத்தைச் சேர்ந்த தாவர இனமாகும். இவ்வினத்தில் 17 துணையினங்கள் காணப்படுகின்றன. இவை அவுத்திரேலியா, தெற்காசியா, மேற்கு பசிபிக்குத் தீவுகள் என்பவற்றைத் தாயகமாகக் கொண்டவை. கசுவரினேசியேக் குடும்பத்தில் சவுக்கு மட்டுமே ஒரே ஒரு இனமெனக் கருதப்பட்டது. ஆயினும் இதில் மூன்று இனவகைகள் உள்ளன[1][2]

சவுக்கின்( C. equisetifolia) பழம்

பசுமையான செடியிலிருந்து 35 அடிவரை வளாரக் கூடிய பெரிய மரம் வரைக் காணப்படும்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சவுக்கு&oldid=3434214" இலிருந்து மீள்விக்கப்பட்டது