சவுதி அரேபிய நாட்டுப்பண்
நாட்டுப் பண்
சவுதி அரேபிய நாட்டுப்பண் ( National Anthem of The Kingdom Saudi Arabia ) (அரபு மொழி: النشيد الوطني السعودي) அதிகாரப்பூர்வமாக 1950 ஆண்டு பாடல் வரிகளின்றி ஏற்கப்பட்டு, முப்பது ஆண்டுகள் சொற்களின்றி இசைவடிவம் மட்டும் இருந்தது. மீண்டும் 1984 இல் பாடல்வரிகளுடன் ஏற்கப்பட்டது. இதன் மூல இசையமைப்பாளரான அப்துல் ரகுமான் அல் கதீப் (عبد الرحمن الخطيب) 1947 ஆண்டு இசையமைத்தார். இந்த முல இசைக்கு செராஜ் ஒமர் (سراج عمر) என்பவரால் வாத்திய இசை சேர்க்கப்பட்டு, இப்ராகிம் கஃபாஜியின் (إبراهيم خفاجي) பாடல்வரிகள் சேர்க்கப்பட்டன.
ஆங்கிலம்: The National Anthem | |
---|---|
சவுதி அரேபிய நாட்டுப்பண் National Anthem of Saudi Arabia النشيد الوطني | |
சவூதி அரேபியா தேசியம் கீதம் | |
இயற்றியவர் | இப்ராகிம் காஃபாஜி, 1984 |
இசை | அப்துல் ரகுமான் அல் கதீப், 1947 |
சேர்க்கப்பட்டது | 1950, 1984 |
இசை மாதிரி | |
as-Salām al-Malakiyy (Instrumental) |
வரிகள்
தொகுஅரபிக் | தமிழ் ஒலிபெயர்ப்பு | தமிழ் மொழிபெயர்ப்பு[1] |
---|---|---|
سارعي |
|
|
குறிப்புகள்
தொகு- ↑ பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி (6 சூலை 2016). "நாட்டுக்கொரு பாட்டு - 13: புனித மண்ணின் சல்யூட் பாட்டு". தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 7 சூலை 2016.
- ↑ "Allahu Akbar" means "God is the Greatest" in Arabic, but is expressed the same way by every Muslim in the world, regardless of their language.
வெளி இணைப்புகள்
தொகு- Saudi Arabia: an-Nasheed al-Waṭaniy - Audio of the national anthem of Saudi Arabia, with information and lyrics
- The Royal Embassy of Saudi Arabia in Washington, DC பரணிடப்பட்டது 2015-09-05 at the வந்தவழி இயந்திரம் has an Audio page that includes the National Anthem in both vocal and instrumental versions.