சவுல் கிரிப்கே

சவுல் ஆரோன் கிரிப்கே ஒரு அமெரிக்க மெய்யியலாளரும், தருக்கவியலாளரும் ஆவார். தற்போது பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஆவார். நியூ யார்க் நகரப் பல்கலைக் கழகத்தின் பட்டப்படிப்புப் பள்ளி மற்றும் பல்கலைக்கழக மையத்தில் கௌரவப் பேராசிரியராக இருந்துவருகிறார். தருக்கம், மொழிசார் மெய்யியல் ஆகியவை தொடர்பான பல துறைகளில் இவர் செல்வாக்கு உள்ளவராக இருக்கிறார். இவரது ஆக்கங்களில் பல இன்னும் பதிப்பிக்கப்படாதவை ஆகவோ கையெழுத்துப் பிரதி, ஒலிநாடா ஆகிய வடிவங்களிலேயோ உள்ளன. மெய்யியல் மற்றும் தருக்கவியலுக்கான 2001 ஆம் ஆண்டுக்கான ஸ்கொக் பரிசு (Schock Prize) இவருக்கு வழங்கப்பட்டது.[1][2][3]

Saul Kripke
பிறப்புநவம்பர் 13, 1940 (1940-11-13) (அகவை 83)
Bay Shore, New York
படித்த கல்வி நிறுவனங்கள்ஹார்வர்டு பல்கலைக்கழகம் (BA, 1962)
விருதுகள்ஸ்கொக் பரிசு in Logic and Philosophy (2001)
காலம்Contemporary philosophy
பகுதிமேற்குலக மெய்யியல்
பள்ளிAnalytic
கல்விக்கழகங்கள்பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் City University of New York
முக்கிய ஆர்வங்கள்
ஏரணம் (particularly modal)
மொழி மெய்யியல்
மீவியற்பியல்
கணக் கோட்பாடு
அறிவாய்வியல்
மன மெய்யியல்
History of analytic philosophy
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
Kripke–Platek set theory
Causal theory of reference
Kripkenstein
Admissible ordinal
Kripke structure
Rigid designator
A posteriori necessity
Kripke semantics
செல்வாக்குச் செலுத்தியோர்
செல்வாக்குக்கு உட்பட்டோர்

மேற்கோள்கள்

தொகு
  1. Cumming, Sam (March 19, 2013). "Names". The Stanford Encyclopedia of Philosophy (Fall 2016). Metaphysics Research Lab, Stanford University. 
  2. Palmquist, Stephen (December 1987). "A Priori Knowledge in Perspective: (II) Naming, Necessity and the Analytic A Posteriori". The Review of Metaphysics 41 (2): 255–282. https://archive.org/details/sim_review-of-metaphysics_1987-12_41_2/page/255. 
  3. Georg Northoff, Minding the Brain: A Guide to Philosophy and Neuroscience, Palgrave, p. 51.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சவுல்_கிரிப்கே&oldid=4131114" இலிருந்து மீள்விக்கப்பட்டது