சாகர் பன்னாட்டுப் பள்ளி

தமிழ்நாடு, பெருந்துறையில் உள்ள ஆங்கில வழி தனியார் சி.பி.எஸ்.இ பள்ளி

சாகர் பன்னாட்டுப் பள்ளி(Sāgar International School), தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின், ஈரோடு மாவட்டத்தின், பெருந்துறையில் உள்ள ஒரு ஆங்கில வழி, இரு பாலின, தனியார் மேல்நிலைப் பள்ளி ஆகும். இந்த பள்ளி நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்(சிபிஎஸ்இ)யின் கீழ், இயக்குகிறது(எண்: 1930419). இது பெருந்துறையில் உள்ள சாகர் கல்வி அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படுகிறது.[1][2][3][4]

சாகர் பன்னாட்டுப் பள்ளி
Sāgar International School
முகவரி
சாகர் பன்னாட்டுப் பள்ளி is located in தமிழ் நாடு
சாகர் பன்னாட்டுப் பள்ளி
சாகர் பன்னாட்டுப் பள்ளி
சேலம் - கொச்சி நெடுஞ்சாலை NH544
சோளிபாளையம்
பெருந்துறை,  இந்தியா, தமிழ்நாடு, 638052
அமைவிடம்11°18′14″N 77°35′47″E / 11.30389°N 77.59639°E / 11.30389; 77.59639
தகவல்
வகைதனியார், மேல்நிலைப் பள்ளி
குறிக்கோள்சுமையில்லாத சுகமான கல்வி
(Burdenless pleasant Education)
தொடக்கம்2010
பள்ளி மாவட்டம்ஈரோடு
கல்வி ஆணையம்நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்(CBSE)
Chairmanசௌந்தர்ராஜன்
தலைமை ஆசிரியர்திருமதி. இராதா மனோகரன்
ஆசிரியர் குழு100
தரங்கள்வகுப்பு 1 முதல் 12 வரை
Secondary years taughtமழலையர் பள்ளி முதல் 12ம் வகுப்பு வரை
பால்இருபாலினம்
மொத்த சேர்க்கை1200
சராசரி வகுப்பின் அளவு25
மாணவர்:ஆசிரியர் விகிதம்15:1
கற்பித்தல் மொழிஆங்கிலம்
Campus size30acres
Campus typeகிராமப்புறம்
இல்லங்கள்சிவப்பு, நீலம், பச்சை, மஞ்சள்
இணையம்

இப்பள்ளியில் ஆண், பெண் இருபாலருக்கும் விடுதி வசதிகள் மற்றும் தினசரி போக்குவரத்து வசதிகள் உள்ளன. இந்த பள்ளியில் ஆண்டுதோறும் ஆண்டு மற்றும் விளையாட்டு விழா நடக்கிறது. இப்பள்ளி விளையாட்டு, சிபிஎஸ்இ, ஜேஇஇ, நீட் தேர்வுகளில் சாதனை படைத்துள்ளது.[5][6] பள்ளி தொடங்கியதிலிருந்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்றது.[7][8][9][10][11][12][13][14]

மேற்கோள்கள் தொகு

  1. "Sagar International School, Perundurai, Erode: Admission, Fee, Facilities, Affiliation". school.careers360.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-29.
  2. "Sagar International School - Perundurai, Erode - Reviews, Fee Structure, Admission Form, Address, Contact, Rating - Directory". EduGorilla Listings (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-29.
  3. "SAGAR INTERNATIONAL SCHOOL S.F NO.132,SAGAR NAGAR,BHAVANI MAIN ROAD ( N.H - 47 ),PERUNDURAI - 638052.ERODE ( PERIYAR ) DISTRICT,TAMILNADU - The Learning Point". www.thelearningpoint.net. பார்க்கப்பட்ட நாள் 2021-11-29.
  4. "Sagar International School". EverybodyWiki Bios & Wiki (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-29.
  5. "Sagar Academy - Sagar International School, Perundurai, Erode - NEET Coaching Center". sagarschool.edu.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-29.
  6. "சாகர் அகாடமி மாணவர்நீட் தேர்ச்சியில் அபாரம்". Dinamalar. 2022-09-11. பார்க்கப்பட்ட நாள் 2022-09-26.
  7. . https://m.dinamalar.com/detail.php?id=1649273. 
  8. . https://www.dinamani.com/edition_coimbatore/erode/2016/05/04/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-/article3414830.ece. 
  9. "கோவை, ஈரோடு அளவு போட்டிகள் பெருந்துறை சாகர் பள்ளி சிறப்பிடம்". Dinamalar. 2014-08-11. பார்க்கப்பட்ட நாள் 2021-11-29.
  10. "தடகள போட்டி சாகர் பள்ளி சாதனை". Dinamalar. 2012-12-30. பார்க்கப்பட்ட நாள் 2021-11-29.
  11. "தடகள போட்டி சாகர் பள்ளி சாதனை". Dinamalar. 2012-12-30. பார்க்கப்பட்ட நாள் 2021-11-29.
  12. "கோ-கோ போட்டியில் சாகர் பள்ளி சிறப்பிடம்". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2021-11-29.
  13. "சாகர் இன்டர்நேஷனல் பள்ளி விளையாட்டு விழா". Dinamalar. 2012-11-20. பார்க்கப்பட்ட நாள் 2021-11-29.
  14. "கல்வி நிலையங்கள், அரசியல் கட்சிகள் சார்பில் சுதந்திர தின விழா". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2021-11-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகர்_பன்னாட்டுப்_பள்ளி&oldid=3717257" இலிருந்து மீள்விக்கப்பட்டது