சாக்கரின் என்பது செயற்கை இனிப்பூட்டிகளுள் ஒன்று. இது கரும்புச் சர்க்கரையான சுக்ரோசை விட அதிக இனிப்பானது. ஆனால் ஒருவகை உலோகச் சுவையைத் தரக்கூடியது. மிட்டாய்கள், மருந்துகள், பற்பசை ஆகியவற்றை இனிப்பாக்க இது பயன்படுத்தப்படுகிறது.

சாக்கரின்[1]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2H-1λ6,2-benzothiazol-1,1,3-trione
வேறு பெயர்கள்
Benzoic sulfimide
Ortho sulphobenzamide
இனங்காட்டிகள்
81-07-2 Y
ChEBI CHEBI:32111 N
ChEMBL ChEMBL310671 Y
ChemSpider 4959 Y
InChI
  • InChI=1S/C7H5NO3S/c9-7-5-3-1-2-4-6(5)12(10,11)8-7/h1-4H,(H,8,9) Y
    Key: CVHZOJJKTDOEJC-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C7H5NO3S/c9-7-5-3-1-2-4-6(5)12(10,11)8-7/h1-4H,(H,8,9)
    Key: CVHZOJJKTDOEJC-UHFFFAOYAR
யேமல் -3D படிமங்கள் Image
KEGG D01085 Y
பப்கெம் 5143
  • O=C2c1ccccc1S(=O)(=O)N2
UNII FST467XS7D Y
பண்புகள்
C7H5NO3S
வாய்ப்பாட்டு எடை 183.1845
தோற்றம் வெண்ணிறப் படிகத் திண்மம்
அடர்த்தி 0.828 g/cm3
உருகுநிலை 228.8-229.7 ° செல்சியசு
1 g per 290 mL
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

மனித உடல்நலத்திற்கு ஊறு விளைவிக்கக் கூடியதெனக்[2] கருதப்பட்ட இது தற்போது அவ்வாறு கருதப்படுவதில்லை.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Merck Index, 11th Edition, 8282.
  2. "Sugar: A Cautionary Tale". www.fda.gov. பார்க்கப்பட்ட நாள் 2010-06-20.
  3. "EPA Removes Saccharin from Hazardous Substances Listing." December 14, 2010, accessed January 14, 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாக்கரின்&oldid=2745582" இலிருந்து மீள்விக்கப்பட்டது