சாக்கி ஆறு (Chakki river) பியாஸ் ஆற்றின் துணை ஆறாகும். இந்தியாவின் மாநிலங்களான இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் வழியாக ஓடுகிறது. பதான்கோட்டுக்கு அருகில் பீசு ஆற்றுடன் கலக்கிறது.[1] இவ்வாறு பனி மற்றும் இமாச்சலப் பிரதேசத் தௌலாதார் மலைகளில் பெய்யும் மழையால் நீர்வரத்து பெறுகிறது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Google Maps link
  2. "Beas River in Himachal: Chakki river". himachalworld.com. பார்க்கப்பட்ட நாள் 15 February 2013.

வெளியிணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=சாக்கி_ஆறு&oldid=3583944" இலிருந்து மீள்விக்கப்பட்டது