சாடர்ன் V (Saturn V) என்பது அமெரிக்காவின் மனிதர் செல்லத்தக்க, மீண்டும் பயன்படுத்தவியலாத ஏவூர்தியாகும்; இது நாசாவினால் 1967 முதல் 1973 வரை பயன்படுத்தப்பட்டது[6]. மூன்று நிலைகளைக் கொண்ட இவ்வகை ஏவூர்திகள் அனைத்து நிலைகளிலும் திரவ எரிபொருட்களைப் பயன்படுத்துபவையாக வடிவமைக்கப்பட்டன. இவை, நிலவினை ஆராய்வதற்கென பிரத்யேகமாக செயல்படுத்தப்பட்ட அப்பல்லோ திட்டத்திற்கென வடிவமைக்கப்பட்டன. பின்னர் அமெரிக்காவின் முதல் விண்வெளி நிலையமான ஸ்கைலேப்-பினை விண்ணில் செலுத்தவும் பயன்படுத்தப்பட்டன. புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து 13 முறை சாடர்ன் V ஏவூர்திகள் விண்ணில் ஏவப்பட்டிருக்கின்றன; அவற்றுள் எந்த ஏவுதலிலும் மனிதப் பயணிகளுக்கோ அல்லது சுமைகளுக்கோ எவ்வித இழப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2017 நிலவரப்படி, மிகவும் உயரமான, அதிக எடையுடைய மற்றும் அதீதத் திறன்வாய்ந்த (அதிக மொத்தத் தாக்கம்) ஏவூர்தியாக சாடர்ன் V விளங்குகிறது; மேலும், தாழ் புவி சுற்றுப்பாதைக்கு மிக அதிக சுமையைச் செலுத்திய (1,40,000 கி.கி.) ஏவூர்தியாகவும் திகழ்கிறது.

சாடர்ன் V
திசம்பர் 1972-ல் அப்பல்லோ 17 ஏவுதலின்போது மனிதரைச் சுமந்து சென்ற கடைசி சாடர்ன் V ஏவூர்தி
திசம்பர் 1972-ல் அப்பல்லோ 17 ஏவுதலின்போது மனிதரைச் சுமந்து சென்ற கடைசி சாடர்ன் V ஏவூர்தி
தரவுகள்
இயக்கம்
அமைப்பு
நாடு ஐக்கிய அமெரிக்கா
ஏவுதலுக்கான செலவு (2024) $185 million in 1969–1971 dollars[1] ($1.16 billion in 2016 value), of which $110 million was for vehicle.[2]
அளவு
உயரம் 363.0 அடி (110.6 m)
விட்டம் 33.0 அடி (10.1 m)
நிறை 6,540,000 lb (2,970,000 kg)[3]
படிகள் 3
கொள்திறன்
தாங்குசுமை
தாழ் புவி சுற்றுப்பாதை (90 nmi (170 km), 30° inclination)
310,000 lb (140,000 kg)[4][5][note 1]
தாங்குசுமை
TLI
107,100 lb (48,600 kg)[3]
Associated Rockets
திட்டம் Saturn
Derivatives Saturn INT-21
Comparable
  • Historic: என்1 (ஏவூர்தி) (N1)
  • Future: லாங் மார்ச் 9 (Long March 9)
  • SLS
  • ITS
ஏவு வரலாறு
நிலை Retired
ஏவல் பகுதி LC-39, கென்னடி விண்வெளி மையம்
மொத்த ஏவல்கள் 13
வெற்றிகள் 12
தோல்விகள் 0
பகுதி தோல்விகள் 1 (அப்பல்லோ 6)
முதல் பயணம் November 9, 1967 (AS-501[note 2] அப்பல்லோ 4)
கடைசிப் பயணம் May 14, 1973 (AS-513 ஸ்கைலேப் 1)
முதலாவது நிலை - S-IC
நீளம் 138.0 அடி (42.1 m)
விட்டம் 33.0 அடி (10.1 m)
வெறுமை நிறை 287,000 lb (130,000 kg)
மொத்த நிறை 5,040,000 lb (2,290,000 kg)
பொறிகள் 5 Rocketdyne F-1
உந்துகை 7,891,000 lbf (35,100 kN) கடல் மட்டத்தில்
Specific impulse 263 seconds (2.58 km/s) கடல் மட்டத்தில்
எரி நேரம் 165 வினாடிகள்
எரிபொருள் ஏவூர்தி எரிபொருள்-1(RP-1)/திரவ ஆக்சிஜன் (LOX)
இரண்டாவது நிலை - S-II
நீளம் 81.5 அடி (24.8 m)
விட்டம் 33.0 அடி (10.1 m)
வெறுமை நிறை 88,400 lb (40,100 kg)[note 3]
மொத்த நிறை 1,093,900 lb (496,200 kg)[note 3]
பொறிகள் 5 Rocketdyne J-2
உந்துகை 1,155,800 lbf (5,141 kN) வெற்றிடத்தில்
Specific impulse 421 seconds (4.13 km/s) வெற்றிடத்தில்
எரி நேரம் 360 வினாடிகள்
எரிபொருள் திரவ ஐதரசன் (LH2)/திரவ ஆக்சிஜன் (LOX)
மூன்றாவது நிலை - S-IVB
நீளம் 61.6 அடி (18.8 m)
விட்டம் 21.7 அடி (6.6 m)
வெறுமை நிறை 29,700 lb (13,500 kg)[3][note 4]
மொத்த நிறை 271,000 lb (123,000 kg)[note 4]
பொறிகள் 1 Rocketdyne J-2
உந்துகை 225,000 lbf (1,000 kN) வெற்றிடத்தில்
Specific impulse 421 seconds (4.13 km/s) வெற்றிடத்தில்
எரி நேரம் 165 + 335 வினாடிகள் (2 எரிப்புகள்)
எரிபொருள் திரவ ஐதரசன் (LH2)/திரவ ஆக்சிஜன் (LOX)

மேலும் பார்க்க தொகு

உசாத்துணைகள் தொகு

  1. "SP-4221 The Space Shuttle Decision- Chapter 6: Economics and the Shuttle". NASA. பார்க்கப்பட்ட நாள் 2011-01-15.
  2. "sp4206".
  3. 3.0 3.1 3.2 "Ground Ignition Weights". NASA.gov. பார்க்கப்பட்ட நாள் November 8, 2014.
  4. Alternatives for Future U.S. Space-Launch Capabilities (PDF), The Congress of the United States. Congressional Budget Office, October 2006, pp. X, 1, 4, 9
  5. Thomas P. Stafford (1991), America at the Threshold – Report of the Synthesis Group on America's Space Exploration Initiative, p. 31
  6. "NASA's Mighty Saturn V Moon Rocket Explained (Infographic)".

குறிப்புகள் தொகு

  1. Includes mass of Apollo Command/Service Modules, Apollo Lunar Module, Spacecraft/LM Adapter, Saturn V Instrument Unit, S-IVB stage, and propellant for translunar injection
  2. Serial numbers were initially assigned by the Marshall Space Flight Center in the format "SA-5xx" (for Saturn-Apollo). By the time the rockets achieved flight, the Manned Spacecraft Center started using the format "AS-5xx" (for Apollo-Saturn).
  3. 3.0 3.1 Includes S-II/S-IVB interstage
  4. 4.0 4.1 Includes Instrument Unit
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாடர்ன்_V&oldid=2482039" இலிருந்து மீள்விக்கப்பட்டது