சாதிபல் சட்டமன்றத் தொகுதி

சம்மு காசுமீரில் உள்ள சட்டமன்றத் தொகுதி

சாதிபல் சட்டமன்றத் தொகுதி (जादीबल विधान सभा) என்பது சம்மு காசுமீர் மாநிலத்தின் சம்மு காசுமீர் சட்டப் பேரவையில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். [2] இது சிறிநகர் மாவட்டத்தில் உள்ள ஈத்கா, வடக்கு சிறிநகர் மற்றும் கன்யார் தாலுகாக்களின் பகுதிகளை உள்ளடக்கியது. இது சிறிநகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். [3] [4]

சாதிபல் சட்டமன்றத் தொகுதி
Zadibal Assembly constituency
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 24
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்சம்மு காசுமீர் மாநிலம்
மாவட்டம்சிறிநகர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிசிறிநகர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1996
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
தன்வீர் சாதிக்[1]
கட்சிசம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

தேர்தல் முடிவுகள்

தொகு

2024 இல் நடந்த சம்மு காசுமீர் சட்டமன்ற தேர்தலில் சம்மு காசுமீர் தேசிய மக்களின் மாநாட்டு கட்சி வேட்பாளர் அபித் உசைன் அன்சாரியை விட 22189 வாக்குகள் அதிகம் பெற்று சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் தன்வீர் சாதிக் சாதிபல் தொகுதியில் வெற்றி பெற்றார்.[5]

சட்டப் பேரவை உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1996 சாதிக் அலி [6] சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி
2002 சாசகான் தர் [7] சுயேட்சை
2008 பீர் அஃபாக் அகம்மது [8] [9] சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி
2014 அபித் உசைன் அன்சாரி [10] சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி
2024 தன்வீர் சாதிக்[11] சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி

மேற்கோள்கள்

தொகு
  1. "Zadibal Assembly constituency". 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-27.
  2. "PDP wrests Srinagar, All BJP candidates except 1 lose deposit". December 23, 2014 – via Business Standard.
  3. "Delimitation of Constituencies in Union Territory of Jammu & Kashmir – Final Notification – regarding". Election Commission of India. 5 May 2022. பார்க்கப்பட்ட நாள் 6 May 2022.
  4. "Zadibal 19". July 7, 2014.
  5. "Zadibal Assembly Election Results 2024". India Today. பார்க்கப்பட்ட நாள் 2024-10-27.
  6. "Jammu & Kashmir 1996". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 November 2021.
  7. "Jammu & Kashmir 2002". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 November 2021.
  8. "National Conference emerges largest party in Jammu & Kashmir - Elections 2008: Jammu and Kashmir News". indiatoday.in. 29 December 2008. பார்க்கப்பட்ட நாள் 2020-12-18.
  9. "Jammu & Kashmir Assembly Election Results in 2008". www.elections.in.
  10. Iqbal, Aadil Ikram Zaki (December 23, 2014). "Jammu and Kashmir Assembly Election Results 2014: Complete list of winning candidates". India News, Breaking News, Entertainment News | India.com.
  11. "Zadibal Assembly Election Results 2024". India Today. பார்க்கப்பட்ட நாள் 2024-10-27.