சாத்தனூர் லெட்சுமி நாராயணபெருமாள் கோயில்
சாத்தனூர் லெட்சுமி நாராயணபெருமாள் கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், சாத்தனூர் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]
அருள்மிகு லெட்சுமி நாராயணபெருமாள் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
அமைவிடம்: | கோயில் தெரு, தஞ்சாவூர், சாத்தனூர், திருவையாறு வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | திருவையாறு |
மக்களவைத் தொகுதி: | தஞ்சாவூர் |
கோயில் தகவல் | |
மூலவர்: | லெட்சுமி நாராயணபெருமாள் |
தாயார்: | ஸ்ரீலெட்சுமி |
வரலாறு | |
கட்டிய நாள்: | பதினான்காம் நூற்றாண்டு[சான்று தேவை] |
வரலாறு
தொகுஇக்கோயில் பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயிலில் லெட்சுமி நாராயணபெருமாள், ஸ்ரீலெட்சுமி சன்னதிகளும், அனுமார், ஹையகிரிவர். உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயிலில் மொத்தம் ஐந்து கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1927-ஆம் ஆண்டின் அறநிலையப் பாதுகாப்புச் சட்டப்படி அரசு நிருவாக அலுவலரால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
தொகுஇக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் வைகானசம் ஆகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மார்கழி மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது. ஐப்பாசி மாதம் திருவிழா நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)