சாத்தனூர் ( கிருஷ்ணகிரி மாவட்டம்)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்

சாத்தனூர் ( Sathanoor) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், கிருட்டிணகிரி மாவட்டம், தளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இந்த ஊரானது சாத்தனூர் ஊராட்சிக்கு உட்பட்டது.

சாத்தனூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்2,330
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)

மக்கள் வகைப்பாடு

தொகு

இந்த ஊரானது மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 68 கிலோமீட்டர் தொலைவிலும், தளியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 328 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 508 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 2330 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 1221, பெண்களின் எண்ணிக்கை 1109 என உள்ளது. மக்களின் கல்வியறிவு விகிதமானது 60.7% என உள்ளது.இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[2]

ஊரில் உள்ள கோயில்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-02-18. பார்க்கப்பட்ட நாள் 2013-02-18.
  2. http://www.onefivenine.com/india/villages/Krishnagiri/Thally/Sathanur